காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல வாகனபோக்குவரத்து இல்லை. விவசாயி ஒருவர் சுயமாக வண்டியை ஏற்பாடு செய்து தனது காய்கறிகளை சந்தைக்கு கொண்டு செல்ல முயற்சித்தார். காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தியுள்ளார். விரக்தியடைந்த விவசாயி சாலையில் வீசிய நிலை.
இடம் : திருவள்ளூர் @CMOTamilNadu
இடம் : திருவள்ளூர் @CMOTamilNadu
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி @aravindhanIPS பாதிப்புக்குள்ளான விவசாயியின் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கோரியதுடன், இழப்பீடு வழங்கியுள்ளார். சரியான நடவடிக்கை சார்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏🏼" title="Folded hands (medium light skin tone)" aria-label="Emoji: Folded hands (medium light skin tone)">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="💐" title="Bouquet" aria-label="Emoji: Bouquet">
தவறிழைத்த போலீசார் மீது நடவடிக்கை பாயுமா? https://twitter.com/mahajournalist/status/1250321242285944835">https://twitter.com/mahajourn...
தவறிழைத்த போலீசார் மீது நடவடிக்கை பாயுமா? https://twitter.com/mahajournalist/status/1250321242285944835">https://twitter.com/mahajourn...