பிரித்திடு மறுபதை எண்பத்திரெண்டினிற்
பெருக்கி கணக்காகவே
பேர் பிரபவ முதல் நடக்கின்ற வருடம் வரை
பிசகாது தொகையானதில்
உரைத்த பனிரெண்டுங் கழித்திடக் கலியாண்டு
ஒங்கிய சகாப்த வகை கேள்
அறுபதும் இருபதோ டொன் பானை ஓட்டி பெருக்கியே தான்
பிரித்த பிரபவ முதல் நடக்கும் வருடம் வரையில் https://twitter.com/nikilkumar2904/status/1250005616145379328
விடாது தொகை கூட்டியதனில்
விளம்பு பதினொன்றுங் கழித்திடச் சகாப்தமதின் விபரமது வென்பர் மேலோர்
கரத்தினின் மான் மழு தறித்திடுங் கடவுளே
கற்பக விராச மேவும்
கங்கைபுணை ஈசனே மங்கை மகிழ் நேசனே
கயிலங்கிரி வாசனே 🙏
இந்த பாடல் எழுதப்பட்டது 1831 ஆம் ஆண்டு,
எனவே 82 டன் 3 ஐ கூட்டிக் கொள்ள வேண்டும்
காரணம் 60 வருட சுழற்சியில் பாடல் எழுதப்பட்டு 3x60 = 180 வருடங்கள் முடிந்து விட்டன
அது போல சாலிவாஹன சகாப்தம் கணக்கிட 29 டன் 3 ஐ கூட்டிக்கொள்ள வேண்டும்
82 டன் 4 ஐ கூட்டிக்கொள்ள வேண்டும்
29 டன் 4 ஐ கூட்டிக் கொள்ள வேண்டும்
இந்த பாடல் எழுதி 199 வருடங்கள் ஆகிறது
3x60 = 180 சுற்று முடிந்து நாலாவது 60 வருட சுழற்சி தற்போது.

கருணாநிதியின் திராவிட தமிழ் மட்டும் படித்தவனுக்கு இதெல்லாம் புரியாது.
You can follow @srinivasraj83.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: