வீட்லயே தொடர்ந்து இருங்க ஜி
App இன்ஸ்டால் பண்ணுங்க ஜி
செய்றோம் கண்டிப்பா !!
சோறு வருமா ???
வருமானத்துக்கு ஏதாச்சும் வழி ???
Testing இலவசமாக கிடைக்குமா ???
வெளிநாட்டுக்கு பறக்கும் மருந்துகள் எங்கள் தெரு கடைல கிடைக்குமா ?
வெளி நாட்டில் தவிக்கும் இந்தியர்கள் மீட்க படுவார்களா ??

ரோட்டில் கொட்டி கிடக்கும் விவசாயிகள் அறுவடை செய்தை விளைச்சல் விற்கப்படுமா ?
எழைகளின் பற்றி எரியும் வயறு அணைக்க படுமா ??? கண்ணீர் தான் துடைக்கபடுமா ????
@News18TamilNadu @PTTVOnlineNews @RKRadhakrishn @RangarajPandeyR @karthickselvaa @Ahmedshabbir20 @sumanthraman

அனைத்து மருத்துவர்கள் , செவிலியர் , சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் , முக கவசம் வழங்கப்படுமா ?
சக மனிதனை மதத்தால் வெறுக்கும் அந்த அன்பில்லாத இதயங்களில் அன்பு மீண்டும் ஊற்றெடுக்குமா?
தன்னியவாத்
@RKRadhakrishn @karthickselvaa @RangarajPandeyR @Senthilvel79 @rajakumaari