Thread போடுறேன் நேரம் இருந்தா Quote பன்னிட்டு
போங்க !!
மறக்காம Thread எப்படி இருந்துச்சு Vote பண்ணுங்க
~. Last Thread La Poll Irukum .~
போங்க !!

மறக்காம Thread எப்படி இருந்துச்சு Vote பண்ணுங்க
~. Last Thread La Poll Irukum .~


1) உங்க பேர மாத்திகிற சொன்னா என்ன பேர் வச்சுபிங்க ??
2 ) வீட்டுல உங்களுக்கு யார ரொம்ப பிடிக்கும் ?
3 ) யாருக்கு முக்கியதுவம்
குடுப்பிங்க தோழி / காதலி / தோழன் / காதலன்
குடுப்பிங்க தோழி / காதலி / தோழன் / காதலன்
4 ) நீங்க Single / Committed ???
5) உங்களுக்கு சொந்த ஊரு எது ?
6 ) யாரவது உங்களுக்கு Propose பண்ணிருக்காங்களா ????
7 ) உங்களுக்கு பிடிச்ச Top 5 Movies
( Tamil Movie Only )
( Tamil Movie Only )
8 ) உங்களுக்கு பிடிச்ச Top 5 Movies
( Hollywood Movie Only )
( Hollywood Movie Only )
9 ) over Rated Hero அப்டினு யார சொல்லலாம் ?
10) over Rated Heroine அப்டினு யார சொல்லுவீங்க ???
11 ) இங்க சிங்கிள் னு சொல்லிட்டு சுத்துறவங்கள மென்சன் பன்னுங்க !??
12 ) IPL ல எந்த டீம் பிடிக்கும் ??
13 ) உங்களுக்கு பிடிச்ச தமிழ் சாங் ஒன்னு சொல்லுங்க???
14 ) உங்களுக்கு பிடிச்ச Malayalam Song ஒன்னு சொல்லுங்க???
15 ) ட்விட்டர்ல எப்ப பாத்தலும் புலம்புற ஐடி ய மென்சன் பண்ணுங்க ???
16 ) ட்விட்டரல உங்க கிட்ட பாசமா பேசுற ஐடி மென்சன் பண்ணுங்க ?
17 ) Titanic படத்த யாரு கூட சேர்ந்து பார்க்க நினைக்கிறீங்க ?
18 ) Tea / Coffee / Milk எது ரெம்ப பிடிக்கும் ??
19 ) ட்விட்டரல நீங்க பாத்த அழகான பையன் யாரு ???
20 ) ட்விட்டரல நீங்க பாத்த அழகான பொண்ணு யாரு ???
21 ) உங்களுக்கு Scl Life பிடிக்குமா ? Clg life பிடிக்குமா ???
22 ) உங்களுக்கு பிடித்த உணவு .??? Veg / Non Veg
23 )நீங்க எதுக்காவது Addict ஆகிருக்கீங்களா ???
24 ) நீங்க சோகமா இருந்தா என்ன பண்ணுவீங்க ???
25 ) உங்க ரொம்ப நெருக்கமா இருந்திட்டு இப்ப பிரிஞ்சு இருக்குரவங்க யாரு ??
26 ) Bath Roomla குழிக்கும் போது பாட்டு பாடுனது உண்டா ~???
27 ) நீங்க இப்ப யார Miss பன்றிங்க ???
28 ) ட்விட்டர்ல உங்களுக்கு பிடிச்ச நண்பர்களை மென்சன் பண்ணுங்க ?? ( Minimum 5 )
29 ) உங்க கிட்ட உங்களுக்கு புடிச்சு விசயம் எது ??
30 ) இப்ப உங்க Ringtone என்ன வைச்சுருக்கீங்க ???
31 ) யார் ஜடியாவது செக் பண்ற பழக்கம் இருக்கா ???? தினமும் ~?
32) இவங்க 2 பேரும் கல்யாணம் பன்னா நல்லா இருக்கும்னு நினைச்ச ஜடி Mention பன்னுங்க?~
33 ) உங்களுக்கு பிடிச்ச ஊரு எது ???
34 ) Follow Each Other பண்ணிட்டு இது வரைக்கும் பேசுனது இல்ல என்ற ஐடி ?
35 ) " Play Boy " என்ற பட்டத்தை யாருக்கு தர விரும்புரீங்க ?
36 ) டிக் டாக் Celebrities ல யார பிடிக்கும் ?
37 ) இங்க பொண்ணுங்க கூட மட்டும் பேசுற ஜடி ?
38 ) ஏண்டா Follow பன்னோம்னு நினைக்கிற ID ???
39 ) இந்த பாட்ட கேட்டா என்னய மறந்து Dance ஆடிருவேன் அப்டின்ற பாட்டு ?~
40 ) உங்களுக்கு புடிச்ச Animal & Bird ?
41 ) Sachin புடிக்குமா ? Dhoni புடிக்குமா ???
42 ) யாருட்ட யாவது அவங்களோட Photo கேக்க நினைக்கிறீங்களா ? Mention பன்னுங்க
43 ) இவுங்க reply பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிற ஜடி ???
44 ) இவங்க என் school Mate/college Mate இருந்துருக்கலாம்னு நினைக்கிறவங்க ??
45 ) அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிருக்கா....
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே...

இந்த Songஅ யாருக்கு Deticate பன்றிங்க ??
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிருக்கா....

அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே...


இந்த Songஅ யாருக்கு Deticate பன்றிங்க ??
46 ) இவங்க Number எதுக்கு நமக்குனு Delete பன்னதுண்டா ?
யாருடையது ?
யாருடையது ?