உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
குஜராத்தின் முதலமைச்சர் அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பிக்கிறார். அவர் ஒரு கொலைகாரர் மற்றும் பயங்கரவாதி. அவருக்கு விசா தரக்கூடாது என்று பத்திரிக்கைகள் சொல்வதைக் கேட்டு அமெரிக்கா விசா தர மறுக்கிறது.
எனது நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தின்

முதல்வரை எப்படி பயங்கரவாதி என்று நீ சொல்ல முடியும்?
விண்ணப்பிப்பது எனது தேசத்தின் முதல்வர் அல்லவா ? . அவரை பயங்கரவாதி என்று சொல்ல உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அவரை விமர்சிக்க உனக்கு தகுதி இல்லை. விசா கொடுத்தே ஆகவேண்டும் வேண்டும் என்று கடுமையாக பணித்து இருக்க வேண்டும் 1/7

அப்போதைய மத்திய அரசாங்கம்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர் தானே நன்றாக அவமானபடட்டும் என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது அப்போதைய மன்மோகன் சிங் அரசு. வடிவமைத்தது சோனியாகாந்தி பார்வையில் சிதம்பரம்
ஒருவருக்கு கூட இதைப்பற்றி கேட்கத் துணியவில்லை. இந்த தேசத்தின் மீது பற்று 2/7

கொண்ட என்னைப் போன்றோர் மிகவும் கவலைப் பட்டோம்.
ஆனால் தெய்வபக்தி, தேசபக்தி,பொறுமை மற்றும் தெளிவான சிந்தனை கொண்ட அப்போதைய குஜராத் முதல்வரான திரு மோடி சொன்னார்:,:
நீங்கள் எனக்கு அமெரிக்க விசா தர மறுக்கிறீர்கள். எனக்கு இதனால் எந்த அவமானமும் இல்லை. நீங்கள் காத்திருங்கள். 3/7

இறைவன் அருளால் என் பாரத தேசத்தில் நுழைய நீங்கள் விசா விண்ணப்பித்து காத்திருக்கும் நேரம் வரும் என்றார் துணிச்சலோடு.
15 வருட இடைவெளியில் எவ்வளவு நடந்துவிட்டது .
யாரை பயங்கரவாதி என்று சொன்னார்களோ அதே நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள விரிப்பு வரவேற்பு அளித்து வெள்ளை மாளிகையில் 4/7

விருந்து அளித்தார்கள்.
தற்போது காலச் சுழற்சியால் மோடி அரசிடம் வைரசுக்கு மருந்து கேட்டு கையேந்தி நிற்கிறது அதே நாடு.
மன்னிப்பதை விட சிறந்த தண்டனை எதுவும் இல்லை. அவர்கள் கேட்ட மருந்தை கொடுத்து உதவுகிறது இந்திய அரசாங்கம்.
தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒரு மனிதனை 5/7

உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு மோடியின் வாழ்வு ஒரு உதாரணம்.
மோடி ஆதரவுக்காக இதை எழுதவில்லை ,, என் நாட்டுக்கு இந்த காங்கிரஸ் காரர்களால் எத்தனை எத்தனை அவமானங்கள் ,, இதை எல்லாம் பார்த்து, வேதனை பட்டு கொண்டு இருந்த என்னை போல் நிறைய பேரை தேச பக்தியுள்ளவர்களாக மாற்றியது 6/7

இந்த மாதிரி நிகழ்வுகள் தான்
என் தேசத்தின் முதல்வரை பயங்கரவாதி என்று சித்தரித்த போது எனக்கு ஏற்பட்ட வலிக்கு இப்போது இறைவன் காலத்தின் மூலமாக மருந்து கொடுத்திருக்கிறார் என்று பெருமையோடு எழுதுகிறேன். 7/7