எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் மீம் வடிவில்

பிற மாநிலங்களில் எல்லாம் ஊரடங்கு குறித்து முடிவெடுத்த பிறகும் தமிழகத்தில் மட்டும் ஏன் தயக்கம்? யாரை பார்த்து பயம்?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
9 ஆம் தேதி செயலாளர் ஒரு கருத்து தெரிவிக்கின்றார் 10 ஆம் நாள் முதல்வர் அதை மாற்றி சொல்கிறார். யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
"நோய் வருவது இயற்கை", "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வாங்க" ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்லை
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
கொரோனா தடுப்புக்கு 1000 கோடி ரூபாயாவது நிதி ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க கோரிக்கை வைத்தது. வெறும் 60 கோடி மட்டும் ஒதுக்கியது அதிமுக அரசு.
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
கேரளாவிற்கு முன்பே PPE கிட், முகக்கவசம்லாம் வாங்கிட்டோம்ன்னு சொல்லிட்டு, பிரதமர் கிட்ட இனிமேல் தான் நாங்க வாங்க போறோம்ன்னு சொன்னா மக்கள் எல்லாம் முட்டாள்களா?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
9000 கோடி கேட்டதுக்கு மத்திய அரசு வெறும் 870 கோடி தான் தருது, அவர்களிடம் போராடி உரிமையை நிலைநாட்ட கையாலாகாமல் மக்களிடம் கேட்பதா?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
Rapid Test kid 8, 9 தேதில வரும் 10ஆம் தேதில இருந்து லட்சக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்ன்னு சொல்லிட்டு இன்னும் அந்த கருவிகளே வரலயே. என்ன அரசியல் இது??
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
13 வகையான தொழிற்சாலைகள் திறக்கப்படும்ன்னு சொல்லிட்டு அரை மணி நேரத்துல அத ரத்து செய்றீங்க. யாரால அப்படி அது நடந்துச்சு?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த சொன்னா முடியாதுன்னு சொல்லிட்டு அங்க மதத்தலைவர்களை கூப்ட்டு கூட்டம் நடத்தியவர் எடப்பாடி. யார் செய்வது அரசியல்?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
மருத்துவர்களின் காப்பாளன்னு சொல்ற எடப்பாடி, அவர்கள் மீது போடப்பட்ட சார்ஜ் மெமோ திரும்ப பெறப்பட்டதா?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
அம்மா உணவக ஊழியர்கள் சலுகைகள், ஆம்புலன்ஸ் தொழிலாளர்களோட கோரிக்கைலாம் என்ன ஆயிற்று?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
விஜயபாஸ்கர ஓரம்கட்டிட்டு, பீலா ராஜேஷ ஒதுக்கிட்டு இப்ப தலைமைச் செயலாளரை செய்தித் தொடர்பாளரா மாத்தி செய்ற காழ்ப்புணர்ச்சி அரசியல் ஏன்?
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
அரசியல் செய்ய தி.மு.க.க்கு ஆயிரம் களம் இருக்கு ஆனா பேரிடர் காலத்துல உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்.
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
திரைமறைவு காரியங்கள், புள்ளிவிவரங்களை திரித்து சொல்லுதல் இப்படி மக்களிடம் அரசு விளையாடினால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். தட்டிக் கேட்க வேண்டிய இடத்துல கேட்பேன்.
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi
அநாகரிக அரசியலை விட்டுவிட்டு முதல்வர் பொறுப்புடன் நடக்க வேண்டும். மக்களுக்காக அரசாங்கம் செயல்படவில்லை எனில் தி.மு.க செயல்பட வைக்கும்.
#WhoareyouEdappadi
#WhoareyouEdappadi