அவனவனுக்கு அவனவனோட ஹீரோ பெருசு தான் ! இன்னிக்கு சண்டை க்கு காரணம் ஒரே ஒரு அஜித் ரசிகர் தான் . அவர் வேணும்னே செஞ்ஜாரா இல்ல தெரியாம செஞ்ஜாரானு தெரில்ல (1/5)
#சூரரைப்போற்று #வலிமை
#சூரரைப்போற்று #வலிமை
சச்சினை உயரம் வெச்சி ஒருத்தன் போஸ்ட் போட்ருந்தான். அதுக்கு அந்த நபர் சம்பந்தம் இல்லாம சூர்யாவ சீண்டியிருக்கார் (2/5)
#சச்சின் #தோனி
#சச்சின் #தோனி
இது தான் பிரச்சனையின் ஆரம்பம். கிரிக்கெட் பத்தி பேசி நடிகர் சண்டையை தூண்டி விட்டுட்டான் அவனுக்கு அதுல என்ன ஆனந்தம் னு தெரில்ல (3/5)
#கரடியின்ஆனந்தம்
#கரடியின்ஆனந்தம்
இதுல குறுக்க விஜய் அண்ணா ரசிகர்கள் வேற மாமா வேலை செஞ்சாங்க என்பது குறிப்பிடத்தக்கது (4/5)
#அணில்களின்அட்டகாசம்
#அணில்களின்அட்டகாசம்
அன்பாவே இருப்போம்
(5/5)
