8 ஆம் தேதி *1 லட்சம் Test Kits* தமிழகத்தில் இறக்குமதி ஆகும் என்றார் சுகாதார துறை அமைச்சர். இன்று வரை வரவில்லை.. என்ன காரணம் ? 1/n #MKStalin #Edappadipalanisamy #WhoareyouEdappadi
4 ஆம் தேதி முதலே #கேரளா போன்ற மாநிலங்களில் #RapidTestKit பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் நோய் தொற்றில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்திற்கு இன்னும் Rapid test கருவிகள் வந்த பாடில்லை. ஏன் இந்த நிலைமை ? 2/n
நோய்த் தொற்று 3ஆம் நிலை செல்லும் அபாயம் உள்ளது என முதல்வர் கூறும்போது தலைமை செயலாளர் 2ஆம் நிலையில் தான் உள்ளது என மக்களை குழப்பியது ஏன்?

அனைத்து கட்சி கூட்டம் அவசியமில்லை என புறந்தள்ளிவிட்டு அனைத்து மதத் தலைவர்களோடு கூட்டம் நடத்தியது யார் ? 3/n
#corono தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் 13 வகையான தொழிற்சாலைகளை திறக்க ஏப்ரல் 7 அன்று அனுமதி அளித்துவிட்டு பிறகு மீண்டும் ரத்து செய்தது ஏன்? 4/n
ஒடிசா, வங்காளம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு எடுத்துவிட்ட போது, இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள #தமிழகம் முடிவு எடுக்க மத்திய அரசை நாடி இருப்பது ஏன் ? 5/n
இவற்றிற்கு விளக்கம் கேட்டால் எதிர்க்கட்சி தலைவர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முதல்வர் கூறுகிறார்.

அரசாங்கம் ஒழுங்காக முறையாக செயல்படாவில் எதிர்க்கட்சியாக திமுக அரசாங்கத்தை செயல்பட வைக்கும்..- மு.க.ஸ்டாலின் n/n
#MKStalin #Edappadipalanisamy #WhoareyouEdappadi
You can follow @rasali_sdk.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: