இரண்டு நம்பிக்கையூட்டும் செய்திகள்----இந்தியாவில் Community Transmission இல்லை என Health Ministry திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதே போல் WHO உம் இந்தியாவில் cluster of cases மட்டுமே இருக்கிறது.Community Transmission இந்தியாவில் இல்லை என அறிவித்துள்ளனர். 1/6
இரண்டுமே மிக முக்கியமான நிறுவனங்கள்.இதையெல்லாம் வாசிக்காமல் கவனமாக தவிர்த்து பீதியூட்டும் செய்திகளை மட்டுமே வாசித்து என் மண்டையை ‘’நெகட்டிவாக’’ மட்டுமே தக்கவைத்துக்கொள்வேன் என்பவர்களை என்னசொல்வது எனப்புரியவில்லை. என் உள்டப்பியில் இப்படி நெகட்டிவ் செய்திகளாக அனுப்புகிறார்கள். 1/5
முகநூல் டைம் லைனிலும் சாவு/நோய் செய்திகள் மட்டுமே பகிர்கிறார்கள்..அரண்டவன் கண்களுக்கு இருண்டெதெல்லாம் பேய்....தானும் பயந்து பிறரையும் பயமுறுத்தி வருகிறார்கள்...

இந்த சமயத்தில் ஆழமான பிடிப்பு வேண்டும்...அதற்கு பதட்டமடையாமல் Positive Outlook தேவை. 1/4
இது பொது சுகாதாரம்/மருத்துவம்/நிர்வாகம் சமபந்தப்பட்ட விஷயம்..இந்தத்துறைகளில் பெரும்பாலானருக்கு பரிச்சயம் இல்லை...அப்படி இருக்கையில் துறை சார்ந்த வல்லுநர்கள் சொல்வதை கேட்டுத்தான் நடக்க வேண்டும்...1/4
சாவு எண்ணிக்கைக்கும்/ நோய் உடலுக்கும் ஏன் இந்த பரபரப்பு? எண்ணிக்கை என்ற number game ஆபத்தனது...உஷாராக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை....அது பீதியாக மாறக்கூடாது....

ஆக எவ்வளவோ விஷயங்கள் நல்லது நடக்கிறது....பெயர் தெரியாத பறவைகள் வீட்டு முற்றத்திற்கு வருகின்றன...1/2
பழைய இயற்கைச்சூழல் திரும்பி வருகிறது....பிற ஜீவராசிகள் சந்தோஷமாக இருக்கின்றன....இந்தக்காலக்கட்டம் பிற ஜீவராசிகளுக்கானது....இது தற்காலிகம்....இன்னும் 10-15 நாட்களில் இந்த சிறையிலிருந்து விடுதலையாவோம்... அதுவரையில் பதட்டமடையாமல் பொறுமையுடன் இருப்போம்....

-Vasu Devan
You can follow @YousufRiaz1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: