தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த போது,,,,, காங்-யைச் சேர்ந்த பிரதமர்கள் சட்டை செய்யவில்லை.

ஐ.நா கூட்டத்திற்கு வந்த பிடல் காஸ்ட்ரோவை, யாரும் சந்திக்க கூடாதென்று,,,, மற்ற நாட்டு தலைவர்களை அமெரிக்கா மிரட்டிய போது,,,,,
அதை பொருட்டாக மதிக்காது,,,, அப்போதைய பிரதமர் நேரு பிடலை சந்தித்தார். முதன் முதலாக என்னைக் கௌரவித்த உலக தலைவர் நேரு என,,,, பிடல் அச்சமயத்தில் நன்றி தெரிவித்தார்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஒரு சிறு புள்ளி யைக் கூட மாற்றினால்,,,,,
இந்திய அவ்வொப் பந்தத்தில் கையெழுத்திடாது என்று உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சரை எச்சரி த்து அனுப்பினார் மன்மோகன்.

24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பங்ளா தேஷ்,,,,, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட பஞ்சாப்- காலிஸ்தான் தீவிரவாதம்.
இந்தியா வை அணுசக்தி நாடாக்கிய இந்திராவின்
"smiling Buddha" ஆபரேசன்.

இப்படி,,,,, நெஞ்சு நிமித்தி நேர் கொண்ட பார்வையாய் இந்தியா இருந்து வந்திருக் கிறது காங்-ன் ஆட்சியில்.
You can follow @realtechsiva.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: