கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை போலவே..
அவர் படங்களில் வரும் அறிவிப்புப் பலகைகளும்..
மறக்க முடியாதவை! #GoundamaniBoards
பேர்களும் முரண்நகை, சிரிக்க வைப்பவை:)
இவ்விழை!
என்ன காட்சி/படம்? அது, உங்கள் 'தெறமை'!:)
Coronavirus மளிகைக் கடை
அவர் படங்களில் வரும் அறிவிப்புப் பலகைகளும்..
மறக்க முடியாதவை! #GoundamaniBoards
பேர்களும் முரண்நகை, சிரிக்க வைப்பவை:)
இவ்விழை!
என்ன காட்சி/படம்? அது, உங்கள் 'தெறமை'!:)
Coronavirus மளிகைக் கடை

#GoundamaniBoards முடித் திருத்தகம்! தூயதமிழ்:)
#GoundamaniBoards MNC கம்பேனி:)
#GoundamaniBoards யார் இந்தச் சண்முக சுந்தரம்?:)
#GoundamaniBoards ஓம் பகவதி அம்மன் துணை!
தென்னாட்டு வைத்தியர் அல்ல,
தென் நாட்டு வைத்தியர் :)))
தமிழ் இலக்கணம் அறிந்த கவுண்டமணி
தென்னாட்டு வைத்தியர் அல்ல,
தென் நாட்டு வைத்தியர் :)))
தமிழ் இலக்கணம் அறிந்த கவுண்டமணி

#GoundamaniBoards Mechanic ஆனால் வீட்டு Broker:)
#GoundamaniBoards சீமான்!
சீமான் - ஒருங்கிணைப்பாளர்
சீமான் - தலைவர்
சீமான் - கொள்கை பரப்புச் செயலாளர்
சீமான் - பொருளாளர்
சீமான் - மகளிர் அணித் தலைவர்
சீமான் - குழந்தைகள் கூப்பாட்டுத் தலைவர்:(

சீமான் - ஒருங்கிணைப்பாளர்
சீமான் - தலைவர்
சீமான் - கொள்கை பரப்புச் செயலாளர்
சீமான் - பொருளாளர்
சீமான் - மகளிர் அணித் தலைவர்
சீமான் - குழந்தைகள் கூப்பாட்டுத் தலைவர்:(
எனக்கு மிகவும் பிடித்த #GoundamaniBoards இதான்!
மக்கள் நீதி மய்யம்!
ம நீ ம
க சே க
@ikamalhaasanக்கு வெகு முன்பே Palindromeஇல் கட்சி
துவங்கிய எங்கள் ஒரே தலைவன்= கவுண்டமணி
மக்கள் நீதி மய்யம்!
ம நீ ம
க சே க
@ikamalhaasanக்கு வெகு முன்பே Palindromeஇல் கட்சி
துவங்கிய எங்கள் ஒரே தலைவன்= கவுண்டமணி

ஓகோ Productions எ. தங்கவேலு (?) சொல்லுவாரு!
அன்னார் வழியில்..
#GoundamaniBoards ஓகோ Studio (ஹ - கிரந்தம் தவிர்)
அன்னார் வழியில்..
#GoundamaniBoards ஓகோ Studio (ஹ - கிரந்தம் தவிர்)
