தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சைமன்.

#டுபாக்கூர்சைமான்
ஸ்டெர்லைட் நிறுவனம் இவரை முதலமைச்சர் ஆக்குவதாக சொன்னதாம்.!

#டுபாக்கூர்சைமன்
போலீஸ்லயும் என் ஆளுங்க இருக்காங்க.!

#டுபாக்கூர்சைமன்
ஆளுநர் மாளிகையை இழுத்து பூட்டி விடுவேன்.!

#டுபாக்கூர்சைமன்
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்
தமிழ்ச் செல்வனையும் விட்டு வைக்கவில்லை

#டுபாக்கூர்சைமன்
ஸ்டெயிர்ட்டா பிரதமர் பதவிதான்
இனி.

#டுபாக்கூர்சைமன்
ஆங்கிலம் கலந்து தமிழ் பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரித்து உப்பு தடவி விடுவேன்.

#டுபாக்கூர்சைமன்
நான் ஆட்சிக் வந்த உடன் ராஜீவ்காந்தி போஸ்டரை கிழிப்பேன்.!
ராஜீவை புகழ்ந்து பேசினால் வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளுவேன்.!!

#டுபாக்கூர்சைமன்
ஆஹா இதுவல்லவா நாகரீக பேச்சு.! https://twitter.com/girinath_2/status/1247596958371344384?s=19
ஒரு தும்பி அண்ணனுக்கு ஃபோன் செய்தால்...

#டுபாக்கூர்சைமன்
வெறும் டார்ச்லைட் வெளிச்சத்தில் கட்டுநாயக்க ராணுவ தளத்தை தகர்த்த கதை.

#டுபாக்கூர்சைமன்
சைமனின் உதவியாளர் புகழேந்தி-அறந்தாங்கி தனசேகரன் ஃபோன் உரையாடல்.18+ மட்டும்.

#டுபாக்கூர்சைமன்
தனசேகரன்- புகழேந்தி தொடர்ச்சி...

#டுபாக்கூர்சைமன்
தனசேகரன்- புகழேந்தி தொடர்ச்சி...

#டுபாக்கூர்சைமன்
மோடியை புகழ்ந்து பேசி பாஜக விற்கு ஓட்டு சேகரித்த தருணம்.

#டுபாக்கூர்சைமன்
யார் யார் தமிழன் என்று முடிவு செய்ய சைமன் யார்?

#டுபாக்கூர்சைமன்
கிடுக்கிப்பிடி கேள்விகள்.
நாக்கு தள்ளியது சைமனுக்கு.!

#டுபாக்கூர்சைமன்
ஹைதர் அலி-திப்பு சுல்தான் போர் கதை.

#டுபாக்கூர்சைமன்
ராஜீவை கொன்றது நாங்கள் தான்.

#டுபாக்கூர்சைமன்
தன் தாத்தாவின் பெயர் யாக்கோபு என்று சன் நியூஸ் செய்தியாளர் ராஜா திருவேங்கடத்திடம் ஒப்புக் கொண்ட சைமன்.

ஏன் போலி பெயரில் ஊரை ஏமாற்ற வேண்டும்?

#டுபாக்கூர்சைமன்
முதலமைச்சர் ஆனவுடன்! என் கட்சி போஸ்டர்களை கிழித்தவன்
அனைவரையும் கொலை செய்து விடுவேன்.

#டுபாக்கூர்சைமன்
நாய் டம்ளர் ஆட்சியில்..
நெய்தல் படையை கட்றோம்..
இலங்கையை தட்றோம்...
ஈழத்தை தூக்கறோம்....

#டுபாக்கூர்சைமன்
தான் யார்? சைமன் தன்னிலை விளக்கம்.

நன்றி @Samaniyantweet மாம்ஸ்

#டுபாக்கூர்சைமன்
தம்பிகளை மதம் மாறச் சொல்லும் சைமன்.
நாதக திருநெல்வேலி தொகுதி முன்னாள் செயலாளர்
திரு.ஷேக் அப்துல்லா.

#டுபாக்கூர்சைமன்
அறிஞர் அண்ணா பேசியதை காயிதேமில்லத் பேசியதாக அடித்து விடும் சைமன்.

#டுபாக்கூர்சைமன்
இவரின் பேச்சை கர்நாடக அமைச்சர் விரும்பிக் கேட்டாராம்.!

#டுபாக்கூர்சைமன்
நம்மாழ்வார் பலாமரத்தை கட்டிப்பிடித்து பலாப்பழம் காய்க்க வைத்த கதை.!

#டுபாக்கூர்சைமன்
என்னை விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவன் என்று சொன்னார்கள்- சைமன்.

யார் சொன்னது.?!

யாரும் சொல்லவில்லை நானே சொல்லிக்கிட்டேன்- சைமன்.

#டுபாக்கூர்சைமன்
கச்சத்தீவை மீட்க 50000 பேர் கொண்ட படையை உருவாக்குவேன்.

அரசியலமைப்பு சட்டம் என்றால் என்ன என்று கூட தெரியாமல்
அள்ளிவிட்ட சைமன்.

#டுபாக்கூர்சைமன்
இருபது பெட்டிகளில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பித்த பிரபாகரன்.! 😂
எந்திரன் சிட்டி கதையை மிக்ஸ் பண்ணி அடித்த சைமன்.!!

#டுபாக்கூர்சைமன்
https://twitter.com/girinath_2/status/1253927803965198341?s=19
You can follow @girinath_2.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: