Few Fav on Penning

1. ’இருட்ல என்ன தைரியமா நிக்க வெச்சது என் Air force Training, நம்ம நாட்டு மேல இருக்கிற பற்று, எதிரி மேல இருக்கிற கோவம், உன்மேல இருக்கிற காதல்.’

2. ”கடவுள்கூட ஒரு Fighter Pilotதான்.”
”ரவி இதேதான் சொல்வாரு”
3rd This Whole Scene

#3YearsOfKaatruVeliyidai
5. ”First time சண்ட வர்து. நின்னு சண்ட போடாம ஓடி போற பாரு. தமிழ் பொண்ணுனா மொறம் எடுத்துட்டு வர வேண்டாம்?”

#3YearsOfKaatruVeliyidai
6. “இது கார்கில், குருக்ஷேத்திரம் கெடையாது. உன் கையால சாகப் போற எதிரி நல்லவனா கெட்டவனா, அவன் சாகணுமா வேணாமா.. அதெல்லாம் நம்ம வேல கெடையாது. அத அவனும் அவனப் படச்சவனும் சந்திச்சி தீர்மானிச்சிப்பாங்க. உன் வேல, அந்த சந்திப்ப எவ்ளோ சீக்கிரம் ஏற்படுத்தி கொடுக்கணும் ஏற்படுத்தி கொடு."
7. ”நானும் எங்க அப்பா மாரிதான். மோசமான அப்பனா இருப்பன்னு தோனுது”

8. “நான் பாத்துக்குறேன்”
“எப்டி?”
“நான் Doctor”

9. ”வாயே தெறக்காம கேள்வி கேக்குறாரு வக்கீல் சார்”
The Whole Scene Though

10. ”உன்ன மாரி இருக்காளா, என்ன மாரி இருக்காளா?

#3YearsOfKaatruVeliyidai
You can follow @balu__27.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: