த்ரெட் டைம்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😌" title="Relieved face" aria-label="Emoji: Relieved face"> விருப்பம் இருக்குறவங்க ரிப்ளை பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்...
1. மொபைல் வாங்கனதும் எந்த ஆப் frst இன்ஸ்டால் பண்ணீங்க...?
1. மொபைல் வாங்கனதும் எந்த ஆப் frst இன்ஸ்டால் பண்ணீங்க...?
2. பிடிக்காத ஒரு சாப்பாடு...?
3. அதிகமா யூஸ் பண்ற ஒரு App...?
4. ட்விட்டர்ல பிடிக்காத ஒரு விஷயம்...?
5. மறுபடியும் ஸ்கூல்/காலேஜ் லைப் போய்ட்டு ஏதாவது ஒரு விஷயத்தை மாத்தலாம்னா எத மாத்துவீங்க...?
6. ஒரு நல்ல விஷயம் ஒரு கேட்ட விஷயம் எதை முதல்ல கேப்பீங்க.. ஏன்..?
7. உங்களுக்கு உங்ககிட்ட பிடிக்காத ஒரு விஷயம்..?
8. பெண்கள் கிட்ட இருக்குற ப்ளஸ்/மைனஸ் ரெண்டும் சொல்லுங்க..?
9. ஆண்கள் கிட்ட இருக்குற ப்ளஸ்/மைனஸ் ரெண்டும் சொல்லுங்க..?
10. டிராபிக் போலீஸ் கிட்ட எதுக்காகவாவது மாட்டிகிட்டதுண்டா...?
11. போலீஸ் / மிலிட்டரி / டீச்சர் / டாக்டர் எத choose பண்ணுவீங்க..?
12. ஸ்கூல் லைப் / காலேஜ் லைப் உங்க அனுபவத்துல எப்படி..?
13. ப்ளூடூத் யூஸ் பண்ணி இருக்கீங்களா..?
14. உங்க டெய்லி அலாரம் டைம்...?
15. பொண்ணு பாக்கப்போனா உங்க கண்டிஷன்ஸ்...?
16. கணவரா வரப்போறவர்க்கு உங்களோட கண்டிஷன்ஸ்...?
17. பிடிச்ச காமெடி படம்...?
18. பிடிச்ச ஆக்ஷன் படம்...?
19. நிறயதடவை பாத்த படம்...?
20. உங்க gang ல ரொம்ப நல்லவங்க யாரு..? ரவுடி யாரு...?
21. லவ் லெட்டர் குடுத்து ப்ரொபோஸ் பண்றது / வாட்சப்ல ப்ரொபோஸ் பண்றது...?
22. நீங்க கடைசியா அதிகமா செலவு பண்ண தொகை..?
23. கவிதை, கட்டுரை, கதை எழுதவும் படிக்கவும் பிடிக்குமா..?
24. ஸ்கூல் / காலேஜ்ல நீங்க வாங்கின மறக்க முடியாத பரிசு...?
25. கிராமத்துல இல்லாதது சிட்டில இருக்குறது என்னனு நெனைக்குறீங்க...?
26. பிடிச்ச காதல் படம்...?
நெறய போட்டுட்டேன் இன்னைக்கு
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😷" title="Face with medical mask" aria-label="Emoji: Face with medical mask"> த்ரெட் எப்படி இருந்துச்சு ப்ரெண்ட்ஸ்.. நன்றி.. இனிய இரவு வணக்கம் நட்புக்களே
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤗" title="Hugging face" aria-label="Emoji: Hugging face">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😌" title="Relieved face" aria-label="Emoji: Relieved face">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤" title="Red heart" aria-label="Emoji: Red heart">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
நெறய போட்டுட்டேன் இன்னைக்கு