#MoneyHeist -ல் வரும் Bella Ciao… Bella Ciao ல் பாடல் மீது ஓர் தனிப்பட்ட ஈர்ப்பு முதலில் இருந்தே உண்டு!
அது வெறும் சினிமா கவர்ச்சி என்றே நினைத்திருந்தேன்

இந்த வரலாற்று தேடலில் இறங்கும் வரை,
எனக்கு முதலில் கிடைத்தது
Che- Fidel புன்புலங்களை கொண்ட இந்த Bella Ciao பதிப்பு
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">
1/n
அடுத்ததாக அதன் மற்றொரு பதிப்பாக 1972 ல் Milva என்ற தலைப்பில் இந்த பெண் பாடிய அதே பாடல் கிடைத்தது!

அதன் பிறகு தான் முழுதாக அதன் வரலாற்றை ஆரயத் தொடங்கினேன்!

இந்த பாடலுக்கு வயது எத்தனை இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சரியாக 115 வயதாகிறது!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">

2/n

#bellaciao
#LacaseDePapel4
ஆம்., 2018 ல் தான் இது #LaCasaDePapel -ன் பாடல்!

ஆனால் அது கடந்து பாதை ஓர் முழுமையான இடது சாரி-யின் வரலாற்று தடம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Smiling face with heart-shaped eyes" aria-label="Emoji: Smiling face with heart-shaped eyes">

19-ம் நூற்றாண்டில் இத்தாலின் வடக்கு மாகாணத்தில் உள்ள Po Valley எனும் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்யும் போது களைப்பு தீர பாடப் பட்ட பாடல் இது!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">

3/n
அதுவே தொடர்ந்து அந்த மக்களால் செவி வழி பாடலாகவே கடந்து வந்தது!

1939 -ல் இத்தாலி யில் பாசிசம் தலையெடுக்கும் போது இடதுசாரி இயக்கவாதி ஒருவர் தான் இந்த பாடலுக்கான முழு வடிவத்தை கொடுத்து வரிகளால் நிரப்பினார்!

இது பாசிசத்துக்கு எதிரான ஜனநாயக முழக்கமாக அப்போது தான் மாறியது!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">

4/n
1940-ல் Anti- Fascist Resistance Movement எனும் அடிப்படையில் இத்தாலியின் ஜனநாயக சத்திகள் இணைந்து முசோலி-யின் National Fascist Party ன் ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கத்தை கட்டினார்கள் அது ஹிட்லரின் Nazi படையையும் சேர்த்தே எதிர்த்தது!

அதில் இப் பாடல் முக்கியமான பங்கு வகித்தது!

5/n
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Down pointing backhand index" aria-label="Emoji: Down pointing backhand index">
அன்று முதல் ஒவ்வொரு ஜனநாயக ஒன்று கூடலிலும் இந்த பாடல் முக்கியமான இடத்தை பிடித்து விடும்!

இதுவரை உலகம் முழுக்க 33 மொழிகளில் இப்பாடல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது!

2016-ல் Europe ல் நடந்த ஓர் ஒன்று கூடலில் மக்கள் பெருந்திரளாக பாடும் காணொளி கீழே

அதில் பாலஸ்தீன் கொடியை காணலாம்!

6/n
#MoneyHeist தொடரில் Professor தன் தாத்தா இத்தாலியின் Anti - Fascist Resistance Movement ல் இந்த பாடலை பாடியதாக Tokyo விடம் குறிப்பிடுவார்!
அதன் பிறகே Tokyo பாட ஆரம்பிப்பாள்!

#MoneyHeist
#LaCasaDePapelS4
#bellaciao
7/n
இப் பாடல் பன்னெடுங்காலமாக இத்தாலிய கிராமங்களோடு கலந்து விட்டதாகவே தெரிகிறது!

தற்போது கொரானா பாதிப்பில் அனைவரும் தனிமைப் பட்டு இருக்கும் போது இப்பாடலே பல வடிவங்களில் ஒலிக்கிறது!

<End>

#bellaciao
#lacasadelpapel4
#MoneyHeist
#antifascismo
Money Heist ரசிகர்கள் கவனத்திற்கு..!

@_thara__ @Puyalu @DThiravidamani @NaveenTwtz1
You can follow @pkcomrade.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: