ரஜினி மெழுகுவர்த்தி ஏத்தாம, நிவாரண நிதி 100 கோடி தந்து, எல்லாத்துலயும் ம.அரசை எதிர்த்து பேசி இருந்தா மட்டும் உபிஸ் அல்லது ரஜினி ஹேட்டர்ஸ் ரஜினிய வாழ்த்தி ஆதரிச்சுருவாங்களா?... ரஜினி வாராரு ஓட்டுபோடுங்கனு தேர்தல்ல விட்டுக்கொடுத்துடுவாங்களா?
விமர்சிக்காம இருப்பாங்களா?
#SSRK 1/n
ரஜினி பாஜக சார்பு,பாஜக பின்னனினு சொல்ர பாய்ண்ட தவிர வேற என்ன பாய்ண்ட் இருக்கு திமுகவுக்கு ரஜினிய எதிர்க்க..?திமுக ஆட்சிக்கு வர்ரத தடுக்கும் சக்தியா ரஜினி இருப்பார்னு நம்புறதாலதான் இவ்வளவு போர்ஸா ரஜினிய எதிர்க்குறாங்க.அவங்க எப்டி ரஜினியை பாஜக சார்பு/ சங்கினு சொல்ரத விடுவாங்க?2/n
திமுக ஆட்சிக்கு வருவதற்கு தடையா இருக்ககூடாது,ரஜினி கட்சி தொடங்ககூடாது- இதரெண்டையும் செஞ்சாதான் உபிக்கள் ரஜினிய/மற்றவர்களை விமர்சிக்கிறத நிறுத்துவாங்க..
அவங்கள கன்வின்ஸ் பன்றது நம்ம வேலை இல்ல.. மெழுகுவர்த்தி ஏத்துன ரஜினிய மட்டும் பேசுவாங்க..புதுச்சேரி முதல்வர் பத்தி பேசமாட்டாங்க.3
ஸ்டாலின் பத்தி வைகோ,திமுக பற்றி கம்யூ,காங்,வைகோ,திருமா எதிர்கூட்டணில இருக்குரப்ப பேசுனத பத்தி,ஸ்டாலின் 99 எலெக்சன்ல கோவிலுக்கு போனது,ஸ்டாலின் வீட்ல கோவிலுக்கு,அத்திவரதர்,தரிசனம் பத்தி கேட்டா எவனும் பதிலே பேசமாட்டானுக. ஆனா ரஜினிநா மட்டும் பொய் பேசி அவதூறு பரப்புவாங்க.4
நோய் பாதிப்பை மரணம்னு போட்ட ட்வீட்,கொரொனாலாம் எப்டி போய்ட்டு இருக்கு,கட்சி உறுப்பினர் செய்த தவறுகள், பணபலமுள்ள ஆள் எந்த கட்சிலருந்து வந்தாலும் சேத்துட்டு தன் கட்சி ஆள ஒதுக்குரது, இத பத்தி் உபிக்கள்ட்ட பதில் வராது. எனக்கு பின்னாடி பாஜக இல்லனு ரஜினியே சொன்னாலும் ஏத்துக்கமாட்டானுக.5
இன்று விளக்கு ஏற்றிய,மெழுகுவர்த்தி பிடித்த அனைவரையும் விமர்சிக்க மாட்டானுக.. அவங்களுக்கு பாதகமான ஆட்கள மட்டும் விமர்சிப்பாங்க. முக்கியமா ரஜினியை.அவங்கள பத்திமட்டுமே அவனுகளுக்குள்ளயே பேசுவாங்க. நாம கேள்வி கேட்டா பதில் வராது, மத்தவங்கள பத்தி விமர்சிக்க மாட்டாங்க.6
இவ்வளவு பேசும் உபிக்கள்... பிரதமரின் இந்த விளக்கேற்றும் அறிவிப்பால் எந்த பலனும் இல்லனு ராகுல்,கம்யூ தலைவர்கள் விமர்சித்திருந்தாங்க. ஸ்டாலினோ,திமுகவோ ஏன் இத விமர்சிக்கல? செய்யாதீங்கனு ஏன் சொல்லல? அப்ப நீங்க சங்கியா? பாஜக கூட சேர ப்ளானா? ட்விட்டர்ல மட்டும் கம்பு சுத்துறீங்க?
உபிக்கள் வீட்ல கோவிலுக்கு போகலாம் அத பேசமாட்டோம், அது தனிப்பட்ட சுதந்திரம்... அதுபோல ரஜினி உட்பட பலருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு.
உபிக்கள் சொல்ர டோன்ல,சொல்ர நேரத்தில, சொல்ரபடி பேசுனாதான் அது ஆட்சி மீதான விமர்சனமா எடுத்துக்கநும்னு கட்டமைக்குறாங்க. 10 வருச கனவு நனவாகுமா?8/8
You can follow @ganesh1387.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: