#kitchen_memories
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Smiling face with heart-shaped eyes" aria-label="Emoji: Smiling face with heart-shaped eyes">
நா செய்ற என்னோட பேவரைட் டிஷ்ல முக்கிய இடம் பிடிக்கறது "ப்ரெட் உப்புமா"

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😋" title="Face savouring food" aria-label="Emoji: Face savouring food">
பசிச்சா நானே செய்ஞ்சு நா மட்டும் சாப்பிடுற டிஷ்ல இது இரண்டாவது இடத்துல இருக்கு

அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருந்த சமயம் அது...
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Smiling face with heart-shaped eyes" aria-label="Emoji: Smiling face with heart-shaped eyes">
புது மாப்ள நல்லபுள்ளையா மதுரைக்கு போற வழில தான இருக்குனு திருச்சிலருந்து திருநெல்வேலிக்கு எதாவது ஒரு உப்பு பெறாத ரீசன் சொல்லிட்டு வீட்டுக்கு அப்பப்ப வருவாரு
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😉" title="Winking face" aria-label="Emoji: Winking face">
புது மாப்ள நல்லபுள்ளையா மதுரைக்கு போற வழில தான இருக்குனு திருச்சிலருந்து திருநெல்வேலிக்கு எதாவது ஒரு உப்பு பெறாத ரீசன் சொல்லிட்டு வீட்டுக்கு அப்பப்ப வருவாரு
அவர் வர்றப்ப நானும் கூட உக்காந்து கத பேசிட்டு இருப்பேன்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😌" title="Relieved face" aria-label="Emoji: Relieved face">
ஒருதடவ அவர் "ஸ்டாரு , நீ ப்ரெட் உப்மா செமயா செய்வியாமே .. உங்கக்கா சொன்னா" னு கேட்டாரு
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="☺" title="Smiling face" aria-label="Emoji: Smiling face">
ஒருதடவ அவர் "ஸ்டாரு , நீ ப்ரெட் உப்மா செமயா செய்வியாமே .. உங்கக்கா சொன்னா" னு கேட்டாரு
நானும் ஆகா நம்ம தெறமய காட்ற நேரம் வந்துருச்சினு , கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்குவோம்னு கிச்சனுக்கு ஓடிபோயி...
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="💃" title="Woman dancing" aria-label="Emoji: Woman dancing">
அவசரப்பட்டா தீஞ்சுரும் சோ பதறாம வேல பாக்கனும்னு ப்ரெட் உப்புமா செய்ஞ்சு அதுல கருவேப்பிலை மரத்த நட்டு வெச்சி (டெக்கரேசன்) புது மாப்ளைக்கு குடுத்தேன்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😎" title="Smiling face with sunglasses" aria-label="Emoji: Smiling face with sunglasses">
அவசரப்பட்டா தீஞ்சுரும் சோ பதறாம வேல பாக்கனும்னு ப்ரெட் உப்புமா செய்ஞ்சு அதுல கருவேப்பிலை மரத்த நட்டு வெச்சி (டெக்கரேசன்) புது மாப்ளைக்கு குடுத்தேன்
அவரு அக்கா அழகுல மயங்குனாரோ என்னவோ என் சமையல்ல நல்லவேள மயங்கல
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😥" title="Disappointed but relieved face" aria-label="Emoji: Disappointed but relieved face">
ஆனா சிரிச்சிட்டே சூப்பர்னு சாப்டுடாரு.. இப்பவும் அடிக்கடி ப்ரெட் உப்மா செய்மானு சொல்லுவாரு
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😇" title="Smiling face with halo" aria-label="Emoji: Smiling face with halo">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="💃" title="Woman dancing" aria-label="Emoji: Woman dancing">
அன்டர்லைன் த வேர்ட்... சிரிச்சிட்டே
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙄" title="Face with rolling eyes" aria-label="Emoji: Face with rolling eyes">
ஆனா சிரிச்சிட்டே சூப்பர்னு சாப்டுடாரு.. இப்பவும் அடிக்கடி ப்ரெட் உப்மா செய்மானு சொல்லுவாரு
அன்டர்லைன் த வேர்ட்... சிரிச்சிட்டே
பி.கு: பின் வந்த நாட்கள்ல தான் தெரிஞ்சது... அவங்களுக்கு இடைல நானு கரடி மாதிரி இருந்துருக்கேனு என்னைய வெரட்ட தான் சமைக்க சொன்னாராம்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😈" title="Smiling face with horns" aria-label="Emoji: Smiling face with horns">
யார்யாரோ அக்கா என்று ஏமாந்த நெஞ்சம்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😪" title="Sleepy face" aria-label="Emoji: Sleepy face">

#ப்ரெட்_உப்புமா