🌺இப்படி ஆனது ஏன்???🌺

நாம் 80, 90 களில் பார்த்த இஸ்லாமியர்கள் இப்பொழுது இல்லை!

அவர்கள் பாரத மக்களிடம் இருந்து விலகி செல்கின்றார்கள்...

அவர்களின் மீதான பார்வை தற்போதைய மக்களின் மனதில் வேறு விதமாக வளர்ந்து வருகிறது. இநத எண்ணத்தை யார் உருவாக்கியது?

அரசியல்வாதிகளா? அவர்களேவா?
அரசியல்வாதிகள் என்றால், அது ஒருபுறம் யோசிக்கத்தான் தூண்டுகிறது.
1) முதன்முதல் அவர்கள் மனதில் இந்தியரல்ல என்ற பேதத்தைத் தந்து 47 ல் பிரித்தது.
2) குடும்பக் கட்டுப்பாட்டை அரசு கொண்டு வந்த போது, அதை எதிர்க்கத் தூண்டியது.
3) முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிர்க்கத் தூண்டியது.
4) தற்போது CAA பற்றிப் பொய்யான தகவல் பரப்பி, அர்த்தமற்ற போராட்டத்தைத் தூண்டியது.

6) தப்ளிகி ஜமாத்தின் கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள் பலர் பாதிக்கப் பட்டிருப்பதை அரசு கண்டறிந்து தெரியப்படுத்த ஆரம்பித்ததுமே... *முஸ்லிம்களால் என்று சொல்கிறது இந்துவாத மோடி அரசு* என்று கிளப்பிவிட்டு
அவர்களைத் தவறு செய்யத் தூண்டுவது. இது பலரின் உயிர் வாங்கும் நோய் என்பதால் அவர்களைத் தூண்டிவிட்டுத் தான் மட்டும் 144 பெயர் சொல்லித் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது.

சொல்லிக் கொண்டே போகலாம். நீசமான குணம் இதுதான். பிறர் குடி கெடுத்து அதில் தான் வாழும் அரசியல் சாக்கடைகள்.....
அடுத்ததாக, இவர்களே தன்பெயரைக் கெடுத்துக் கொள்கின்றனரா என்று பார்த்தால்..... இவர்களின் நடவடிக்கையும் அப்படிதானே இருக்கின்றது..

நம்முடன் சிறு வயது முதல் வளர்ந்த இஸ்லாமிய நண்பர்களும், அவர்களின் பெரியோரும், நம் வீட்டுப் பெரியோரும் அன்புடன் மகிழ்ந்து உறவாடிய காலத்தைப் பார்த்தோமே....
அதே பாய் இப்போது தாடியும் குல்லாவுமாக ஒருவித மன இறுக்கத்தோடு; கண்டும் காணாமல் நடமாடுகின்றாரே...

அன்போடு நம்மிடம் நட்பும் உறவும் பாராட்டிப் பழகியவர்கள், பெரும்பாலும் தற்போது யாரிடமும் முன்பு போல் பேசுவது இல்லையே ஏன்? அவர்களது பேச்சும் தாமரை இலைத் தண்ணீராய் அல்லவா உள்ளது...
இதான் காரணத்தை நாமும் அவர்களும் அமர்ந்து பேசியிருக்கிறோமோ?? இல்லை. பேச ஆரம்பித்தால் கூட அது விதண்டாவாதமாக மாறுவதைப் பல இடங்களால் அநுபவித்துள்ளோம். இது ஏன்??

தற்போதெல்லாம் அவர்கள், *இந்தியராக இருக்கப் பிடிக்காது.... ஆனால் இந்தியாவை விட்டுப் போக மாட்டோம்....
சலுகைகளை வாங்காமலும் விடமாட்டோம்.... விரைவில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவோம்....* என்ற மன வெறியிலேயே பெரும்பாலானோர் புழங்குகிறார்களே.... இது எதனால்???

நம் முன்னோர்கள் அவர்கள் இஸ்லாமியராக மாறியதற்காக விலக்கி வைத்தனரா??

இல்லை.... அவர்கள் தானாக விலகிச் சென்றனர்!! அதுதான் உண்மை!!!
அவர்களது பண்டிகைகளை நாம் தடை செய்தோமா? மசூதிகளும் பள்ளிவாசல்களும் கட்டத் தடை விதித்தோமா??

நம் கோவிலை கி.பி.935 ல் அவர்கள் மசூதியாக மாற்றியதைத் திரும்பப் பெறவே நமக்கு 1085 ஆண்டுகள் ஆகிவிட்டன.... அதுவும் நீதிமன்றத்தில் 162 வருடங்கள் காத்திருந்து....
அப்போது அன்பிருநௌத காரணம்.....
1) மசூதிகள் அதிகம் இல்லை!
2) வெளியூர்களில் இருந்து மௌல்விகள் வந்து கூட்டமும் நடத்தவில்லை!
3) பிரதமர் தோற்க வேண்டுமென மசூதியில் துஆ செய்யச் சொல்லவில்லை!
4) மசூதிகள் அரசியல் மேடைகளாகவும்; போதகர்கள் அரசியல் கைக்கூலிகளாகவும் இருக்கவில்லை!
மனிதர்களோடு மனிதர்களாக பழகினார்கள்... தற்போது மசூதியும் வந்தது உலமாக்களும் வந்தார்கள்... இவர்களும் விலக ஆரம்பித்துவிட்டார்கள்..

கோவில்கள் அப்போதும் இருந்தன.... இப்போதும் இருக்கின்றன.... ஆனால் அவை இன்றும் ஆனௌமீகத் தலமாக மட்டுமே உள்ளன.... அரசியல் மேடைகளாக அல்ல...
நாம் இன்றும் அன்று போல்தானே இருக்கின்றோம்.... இந்தியர் என்ற உணர்வோடு....

இதில் இந்தியயராக இருப்பதை விட இஸ்லாமியராகத்தான் நீ இருக்க வேண்டும் என வழிநடத்தும் அரசியல்வாதியின் அடிபணிந்து விட்டார்களா....
அல்லது அவர்களது மதவெறிக்கு அரசியல்வாதி வழிகாட்டிக் கொடுத்து விட்டனரா???

*சொல்பவன்ஆயிரம் சொல்வான்.... கேட்பவனுக்கு மதி எங்கு போனது???* எனும் முன்னோர் வார்த் தைநினைவுக்கு வருகிறது....

பதிலின் தேடலை அவர்களின் பார்வைக்கே விட்டுவிடுவோம்....

🍁வாஸவி நாராயணன்🍁
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: