அக்காவுக்கு 2013ல மேரேஜ்
2009ல ஜோதிடர் எழுதி தந்த நோட்ல..

இந்த பெண் அரசு உத்தியோகம் பெறுவாள். Yes got posting in 2014 😐

இந்த பெண் வாழ போகும் வீட்டு வடக்கில் கோயில் இருக்கும். Exactly இரிக்கி 😐

மணமகன் உடன் குடும்பத்தில் 5பேர். ஒன்று குறையும். Exactly 5 one boy died at 9 😐
இவர் கணவர் மிக பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பணியில் இருப்பார். Very true 😐

இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. Yes two 👌

இவள் வாழ போகும் வீட்டு தெருவில் textile தொடர்பான தொழில் இருக்கும் 😐 Yes spinning industry there
இதுவரை நோட்டு பீரோல தூங்கினு இருந்துச்சு.. அம்மா பலமுறை எடுத்து வாசிக்க சொல்லியும் நான் செய்யல 😐

நடிகர் ராஜேஷ் வீடியோ பாத்துட்டு போன மாசம் தான் வாசிக்க ஆரமிச்சேன்.. 🕉️🙏 இப்ப laptopல தூங்குற astrologer பேசும் போது செஞ்ச recordings கேட்டுட்டு இருக்கேன்..
என்னங்க... Lifeல பக்கத்துல நின்று பாத்த மாதிரி எனக்குலா புட்டு புட்டு வச்சிர்காங்க 😐

அதுவும் 2014ல நடக்க இருந்த bike accident ஐ 2012 அக்டோபர்லயே கன கச்சிதமா சொல்லிர்காங்க.. நான் தான் கவனிக்காம.. 😐

Friends ட்ட சொன்னா ஆச்சரியம் விலகாம ஒனக்கு future என்ன போட்ருக்னு கேட்கறாங்க 🙊
அதயும் ஒரு close frnd கிட்ட சொன்னா.. ஜி எங்கனு கேட்டு appointment கேட்டு சொல்லுங்க. நான் அடுத்த வாரமே வர்றேன்றாப்ல.. 😐

அடேய்...

நடிகர் ராஜேஷ் சார் மொபைல் நம்பர் @nakkheeranweb கிடைக்குமா ப்ளீஸ் 🙏❤️

ஒருவித சிலிர்ப்பை உணர முடீது..
You can follow @karthik_klt.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: