மற்ற மாநிலங்களில் டெஸ்ட் செய்தவர்களில் 2.80% வரை தான் பாசிடிவ்..

ஆனால் தமிழகத்தில் 11% பாசிடிவ்

இது தமிழகம் judicially testing செய்வதன் பலனாக கூட இருக்கலாம் என்கிறார் என் டாக்டர் நண்பர்

யாருக்கு டெஸ்ட் செய்யவேண்டும் என கணிப்பதில் தமிழக டாக்டர்கள் தெளிவாக உள்ளனர்
பல மாநிலங்கள் போல அல்லாமல். முதல் கட்ட சோதனையில் ஒருவருக்கு டெஸ்ட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யும் திறன் தமிழக டாக்டர்கள் பலருக்கு இருப்பதன் காரணமாகவே குறைவான டெஸ்டில் அதிக பாசிடிவ் வருவதாக சொல்கிறார்கள்

டெஸ்ட் kit judicially use செய்யவேண்டிய கட்டாயத்தில் அனுபவம் உதவுகிறது
Testing அதிகம் செய்தால்தான் உண்மையான நிலவரம் தெரியும் என்பது உண்மை

ஆனால் அதற்காக எல்லோருக்கும் டெஸ்ட் செய்து kit வீணாக்காமல் யாருக்கு அவசியமோ அவர்களுக்கு செய்கிறது தமிழகம்

அதில் பெரும்பாலும் கணிப்பு சரியாகவே உள்ளது

அனுபவமும் professional skill உம் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
You can follow @saysatheesh.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: