Thread 1/7

கபில்தேவுக்கு பிறகு டோனியால் மட்டுமே ஜெயிக்கமுடிந்தது..
டோனியின் வழிநடத்தலால் மட்டுமே ஜெயிக்க முடிந்தது என கூறும் ரசிகர்கள் கவனத்திற்கு..

உலகக்கோப்பை வென்ற கேப்டன்களோடு டோனியை ஒப்பிட்டு பார்த்தால் உலககோப்பையில் டோனியின் பங்கீடு எத்தகையது என்று தெரிந்துவிடும்..😁😁
2/7
இதுவரை உலகக்கோப்பை ஜெயித்த கேப்டன்கள்..அந்த உலககோப்பையில் அவங்களோட பங்கீடு என்னனு பாக்கலாம்..

யுவராஜ்,சச்சின், கம்பிர்,ஜாகிர் என கூட்டுமுயற்சியில் ஜெயித்த கோப்பையை டோனி வழிநடத்தியதால் ஜெயிக்க முடிந்தது என சொல்றவங்க..
இந்த லிஸ்ட் பாருங்க..
தோணியோட stats என்னனு தெரியும்..
3/7
டோனியை விட கபில்தேவ் சிறப்பாக விளையாடியிருந்தாலும்
கபில் தேவ், ரனதுங்கா போன்றோரால் மட்டும் தான் உலககோப்பை ஜெயிக்க முடிந்தது என பிம்பம் உருவாகவில்லை..

டோனி வழி நடத்தியதால் தான் ஜெயிச்சதுனு சொல்றதால தான் மத்த உலகக்கோப்பை ஜெயிச்ச கேப்டன்களோடு compare பண்ண வேண்டியதா இருக்கு..
4/7
கபில் தேவுக்கு அப்புறம் என டோனி ரசிகர்கள் சொல்வது போல அவரோடவே compare பண்ணுவோம்

1983ல் கபில்தேவின் செயல்பாடு
2011ல் டோனியின் செயல்பாடு ஏனைய வீரர்களின் செயல்பாடு ஆகியவற்றை ஒப்பிடுவோம்

கபில் கோப்பையை வென்றபோதும் டோனி வென்றபோதும் இதர வீரர்களின் performance என்னனு பாருங்க.
5/7
யுவராஜ்,சச்சின்,கம்பிர்,ஜாகிர் என எல்லோருடைய கூட்டுமுயற்சியால் 2011 உலக கோப்பையை வெல்ல முடிந்தது..

டோனியின் பைனல் knock பாராட்டத்தக்கது..
6/7
2003..ல உலககோப்பை வாங்க முடியவில்லையே என கேள்வி எழுப்பும் டோனி ரசிகர்கள் கவனத்திற்கு..

மற்ற உலகக்கோப்பை தொடரைவிட 2011 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் பௌலிங் என திறம்பட செயல்பட்டது இந்திய அணி..

👇👇👇👇
7/7
இந்த thread முழுசா படிச்சிட்டு.. திரும்பவும் கங்குலி மற்றும் அசாருதீன் ஏன் உலககோப்பையை ஜெயிக்கலனு கேட்டா...?

2007 க்கு அப்புறம் 2009,10,12,14,16 வரையும் அஞ்சு t20 WC டோனி தான் கேப்டன்

2007 க்கு அப்புறம் ஏன் டோனியால T20 WC trophy ஜெயிக்க முடியலனு சொல்லுங்க..?😤
You can follow @commander_offl.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: