#ThalapathyThread

போன த்ரெட் முடிச்ச எடத்துல இருந்தும் ஆரம்பிக்கறன். எனக்கு தெரிஞ்சி டான்ஸ் ஆடும்போது அந்த கஷ்டம் இந்த ஒரு பாட்ல மட்டும் அதுவும் இந்ந செக்மென்ட்ல மட்டும் தான் விஜய் முகத்துல நீங்க பாக்கமுடியும். ஏனா கூட ஆடுனது அப்டிபட்ட ஆளு.
இதுல அந்த கிட்டார் போர்சன்ல வர டான்ஸ் கூட இருக்க ப்ரோ டான்சர்ஸ் பாத்தீங்கனா கூட அந்த அளவு க்ரேஸ் இருக்காது. தலைவன் பிச்சி ஒதறிருப்பாப்புல.

ஆல்சோ அசின் வடப்பக்கம் சுழலும் பூமி பந்து லைனுக்கு அப்டியே பிரபு மாஸ்டர கண்ணு முன்னாடி கொண்டு வந்துருப்பாங்க

Yes Choreo By PD
Again Pokkiri.

மொத்தம் நாலு காஸ்ட்யூம் நாலு டிஃப்ரன்ட் டேக் ஆனா தலைய மட்டும் கட் பண்ணி வச்சா மாதிரி அச்சு பிசறாம அப்டியே இருக்கும். அந்த பர்ஃபெக்‌ஷன் 🔥🔥🔥🔥🔥
#வசந்தமுல்லை

மை ஆல் டைம் ஃபேவரிட். கஷ்டமான ஸ்டெப்லாம் இருக்காது ஆனா அந்த Elegance... சான்சே இல்ல. He is a born dancer(இத யாரு சொன்னானு த்ரெட்டோட கடைசில போடுறன் 😉)

இதுல அடிஷனல் பேக்கஜ் ஸ்ரீமன் (most underrated dancer of Tamil Cinema)
GOAT.

எத்தன முட்டி மூமன்ட் பல்டி அது இதுன்னு பண்ணிருக்கலாம் இதுல வர டான்ஸ் அந்த ஸ்பீட் அந்த க்ரேஸ் டைமிங் எக்ஸ்ப்ரெசன்லாம் விஜயே நினைச்சாலும் Recreate பண்ணமுடியாதுன்றது தான் நிதர்சனமான உண்மை.
One of the Best Intro Song in Vijay Career. All thanks to Vidhyasagar.

"சீவி அடிச்சா கில்லி பறக்கும், நான் சீவி அடிச்சா விண்ணம் பொளக்கும்"

"கில்லி கில்லி கில்லி"

இந்த லைனுக்கு வர ஸ்டெப்லாம் தீயா இருக்கும்
இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த கடைசி பிட் தான். தாமு அந்த திருமலை ஸ்டெப் போடறது அதுக்கு விஜயோட ரியாக்சன் 😂😂😂😂
இப்ப தாமு பண்ணதோட ஒரிஜினல் வெர்சன் பாப்போம். ரெண்டு பெஸ்ட் டான்ஸ் மாஸ்டரோட ஸ்க்ரீன் ஸ்பேஸ் ஷேர் பண்ண வெகு சிலர்ல தளபதிநும் ஒருத்தர். அதுவும் இந்த லாரன்ஸ்லாம் ஒரு பேய். 🔥🔥🔥🔥
கெட்ட திசை யாவும் இப்ப சுக்கிர திசையாச்சு.

பா.விஜய் ஒரு தீரக்கதரிசி.

இந்த படத்துக்கு அப்பறம் தான் விஜய் கேரியர் க்ராஃப் ஒரு ஸ்டெப் மேல வந்துச்சு கில்ல அத அடுத்த லெவலுக்கு கொண்டு போச்சு.
தினேஷ் மாஸ்டர்க்கு பெரிய பேர் வாங்கி குடுத்த பாட்டு. சிம்ரன் சொல்லவே வேணாம். விஜயும் சிம்ரனும் சேந்தாலே வேற லெவலுங்க அது.
அப்டியே கொஞ்சம் வருசம் பின்னாடி போனோம்னா இந்த பாட்டு. அழகான எளிமையான டான்ஸ்.

இதுல அந்த கண்ணாடி போட்டு ரெட் ஷர்ட்ல ஒரு டான்சர்விஜய்க்கு ஈக்குவலா எக்ஸ்பரசன்ல பர்பாமன்ஸ் பண்ணிருப்பாரு.

இந்த பாட்டுக்கு நடனம் அமைச்சது ராகவா லாரன்ஸ் 😇
மற்றுமொரு விஜய் சிம்ரன். இதுக்கு இல்லியா சார் ஒரு என்டுனு போயிக்கிட்டே இருக்கும் இவங்கள்து எடுத்தாலே

இதுல ரெண்டு பேரும் எக்ஸ்ப்பரசன்லே கொன்னுருப்பாங்க. அதுவும் "மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே" என்ற லைன்ல அதுக்கு அப்பறம் சிம்ரன் உடம்புக்கு வலிக்காம போடுற ஸ்டெப்❤❤❤
இது ஆல்ரெடி உளவாளி போட்டு செம ரீச் ஆச்சுச்சு இருந்தாலும் போடுவோம். He is a Single Take Artistனு பலபேர் பல பேட்டில சொல்லிருப்பாங்க ஏன்னு இத பாத்தீங்கன்ன புரியும்
விஜய் ஆன்டனிக்கு மொத ஒரு நாலு 🔥🔥🔥🔥 விட்ருவோம்.

இதுல அனுஷ்கா தான் பாவம் ஆடத்தெரியாம ஆடறது அவ்ளோ க்யூட்டா இருக்கும் அனுஷ்காவ மிறீ விஜய் தன் பக்கம் கவனம் ஈர்க்கறதுக்கு ரொம்பவே மெனக்கெட்டுருப்பாரு.
பாட்டு முழுக்க ஸ்டெப்லாம் மொரட்டுத்தனமா இருக்கும் இத ட்ரை பண்ணி முட்டி வீங்குன கதைலாம் உண்டு..
Watch out for "ஹே குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்கபட்டி" அனல் மணல் ரெண்டும் பறக்கும்
How many fans for this one?

முதல்வன் படத்த மிஸ் பண்ணதுக்கு எடுத்த படம்னு சொன்னா மிகையாகாது. உப்பு கருவாடு சாங்ல அர்ஜின் போட்டுருந்த அதே காஸ்ட்யூம் அதே டெய்லர்அதே வாடகை இதுலயும் இருக்கும்.
இதுல என்னோட பேவரிட் பார்ட் தளபதி வேட்டி சட்டைல வர்ரது தான் ❤❤❤❤❤❤❤❤

ஆனா டேய் பரதா 😭
நல்ல பாட்டும் மொரட்டுத்தனமான டான்சும் இருந்தா படம் ஓடிடும்னு தலைவன் நம்பிட்டு இருந்த காலம்.

ரஹ்மான் உச்சக்கட்ட பார்ம்ல இருக்கும்போது வந்த பாடல்கள். ஒரே ஆறுதல் எல்லா பாட்டும் Visualizationல Justify பண்ணிருப்பாங்க.
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே 🔥🔥🔥🔥🔥

எனக்கு தெரிஞ்சி தமிழ் சினிமால இந்த முட்டி மூவ்மென்ட் அறிமுகபடுத்தபட்டது இந்த பாட்ல தான் நெனைக்கிறன் Correct me if I am wrong.
சொழட்டி போட்ட சோழி போல சொழன்டு நின்னேன் லா is a dope ❤❤❤

த்ரிசா இதுல தலைவன லைட்டா ஓவர்டேக் பண்ணிருக்கும்
அந்த விசில் பீட்க்கு பண்ண Choreo அவ்ளோ அழகா இருக்கும் அதும் தலைவன் ஆடும்போது அது இன்னொரு படி மேல..
ஒன் மை ஆல டைம் பேவரிட் சாங். காஙேஜ் லவ் நியாபகபடுத்தும். மறுபடியும் அந்த பர்ஃபக்‌ஷன் தான்.

மூணு விஜய் ஒரு ஃப்ரேம்ல மூணு வெவ்வேற டான்சர் ஆடிருந்தா கூட இந்தளவு பர்ஃபெக்சன் இருக்காது. Such a talent he is.🔥🔥🔥
இதுலயும் அதேதான் ஆடவே தெரியாம அனுஷ்கா பண்ற அட்டகாசம் இருக்கே ஸ்கூல்ல சின்ன கொழந்தைங்க ஆடத்தெரியாம ஆடுனா கலாய்க்காம ரசிச்சி பாத்துட்டு இருப்போம்ல அது மாதிரி அனுஷ்காவும். தலைவன் நல்லா அன்டர்ப்ளே பண்ணிருப்பான் இதுல
பாரதிக்கு கண்ணம்மா..

அவள் பேரை கேட்டு வந்தால் என் உயிரின் பாதி தருவேன் அவள் உயிரை கேட்டு வந்தால் என் உநிரின் மீதி தருவேன் ❤❤❤❤
You can follow @iamkudimagan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: