கழகத் தலைவர் தளபதியின் @mkstalin வேண்டுகோளுக்கிணங்க திமுக மற்றும் தோழமைக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை பணிகளுக்கு உபகரணங்கள் வாங்க ஒதுக்கிய நிவாரண நிதி






திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @Anbil_Mahesh 5.0 லட்சம் ரூபாய் (ஐந்து லட்சம்) தன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு
சேலம் தொகுதி திமுக எம்பி @srparthibanmp தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹50 லட்சம் வழங்கினார்
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் @SSP_MANICKAM MP தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்
பெரம்பூர் தொகுதி MLA @rdsekarmla தன் ஒரு மாத சம்பளம் ₹1,05,000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் @EzhilarasanCvmp தன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹10 லட்சம் ஒதுக்கீடு
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD தன்னுடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1,00,00,000 ரூபாய் ஒதுக்கீடு
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் @ThamizhachiTh தன் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1,00,00,000 (1 கோடி ரூபாய்) ஒதுக்கீடு
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் @KNavaskani நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹20,00,000 ஒதுக்கீடு
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்Dr.T.R.பாரிவேந்தர் எம்பி தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹1 கோடி ஒதுக்கீடு
நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் M.SELVARAJ MP தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹60,00,000 ஒதுக்கீடு
@AkpChinraj MP நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1கோடி ஒதுக்கீடு
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் @jothims நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹1,32,71,940 ரூபாய் ஒதுக்கீடு
@SuVe4Madurai மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹56.17 லட்சம் ஒதுக்கீடு
@kshanmugamdmk பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹50 லட்சம் ஒதுக்கீடு
@GnanathiraviamS திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹60 லட்சம் ஒதுக்கீடு
சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் @S_AravindRamesh தன் ஒரு மாத சம்பளம் ₹105000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் @GingeeMla தன்னுடைய ஒரு மாத சம்பளம் ₹105000.00/- ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் @thirumaofficial தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1,26,61000/- ரூபாய் ஒதுக்கீடு
குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @mrkpanneerselva தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹25 லட்சம் ஒதுக்கீடு
அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் @VelloreDmk MLA தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @duraiksaravana1 MLA தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் @Dayanidhi_Maran அவர்கள் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்
சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @TUdhayasuriyan MLA தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹25 லட்சம் ஒதுக்கீடு
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் @a_vilvanathan MLA தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹25 லட்சம் ஒதுக்கீடு
செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் @MlaVaralakshmi தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹25 லட்சம் ஒதுக்கீடு
திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் @CNAnnadurai4 தனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் ₹50 லட்சம் ஒதுக்கீடு
திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் @GChezhiaan தனது ஒரு மாத ஊதியம் ரூபாய் ₹1,05,000/- முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்