#VaaranamAayiram #வாரணம்ஆயிரம்
#VaaranamAayiramThread
இந்தபடத்த பத்தி ரொம்ப நாளா எழுதனும்னு முடிவு பன்னிருந்தேன் எழுதுற அளவுக்கு படத்துல என்ன இருக்கு?
இருக்கு "Positivity"
படமே "Positivity" தான்
பெரிய threadஆ போட்றேன் புடிச்சா படிச்சிட்டே வாங்க

படம் ஆரம்பிச்ச உடனே ஒரு பாட்டு வரும் (audio format) (gvm vocal)
"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை"
"ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே"
இந்த வரிகள் தான் படமே...
hint முன்னாடியே குடுத்துட்டாரு...
"உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை"
"ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே"
இந்த வரிகள் தான் படமே...
hint முன்னாடியே குடுத்துட்டாரு...
இந்த சீன்ல கிருஷ்ணன் அவரோட Penஆ சூர்யா pocketல வச்சுட்டு அடிக்கடி letter எழுது பத்து வருஷத்துக்கு அப்பறம் படிக்க நல்லாருக்கும்னு சொல்லுவாரு...
அதே மாதிரி பத்து வர்ஷத்துக்கு அப்பறம் இந்த Threadஆ நம்ம படிக்கிறப்போவும் நல்லா இருக்கும்னு நம்புறேன்
We all will grew up
அதே மாதிரி பத்து வர்ஷத்துக்கு அப்பறம் இந்த Threadஆ நம்ம படிக்கிறப்போவும் நல்லா இருக்கும்னு நம்புறேன்

We all will grew up

வாரணம் ஆயிரம் released on 14 Nov 2008 (Children's day)
Yes இந்த படம் GVM அவரோட அப்பாகாக dedicate பன்னிருக்காரு
children's dayக்கு release ஆனதுல கூட ஒரு காரணம் இருக்கு..
இந்த படம் எல்லா அப்பா,அம்மாவோட குழந்தைங்களுக்கானது..
Dedicated to all Father,Mother,Children...

கிருஷ்ணன்
மாலினி
சூர்யா
மேக்னா
இந்த இரண்டு காதல்லயும் இருக்குற ஒரு ஒற்றுமை இரண்டுமே Love At First Sight

சூர்யா

இந்த இரண்டு காதல்லயும் இருக்குற ஒரு ஒற்றுமை இரண்டுமே Love At First Sight

கிருஷ்ணன்
மாலினி
For Your Info கிருஷ்ணன் (BSC chemistry ) Chemistry நல்லாவே workout பன்னிருப்பாரு

Then கல்யாணம் பன்னிக்கிறாங்க...

For Your Info கிருஷ்ணன் (BSC chemistry ) Chemistry நல்லாவே workout பன்னிருப்பாரு

Then கல்யாணம் பன்னிக்கிறாங்க...
இந்த சீன்ல வர dialogue எனக்கு ரொம்பவே மனசுல நின்னுருச்சு & கிருஷ்ணன் character மேல பெரிய காதலும்,மரியாதையும் உண்டாக்குச்சு...
"கைல பத்து காசு இல்ல ஆனா உலகத்துலயே நான் தான் ரொம்ப சந்தோசமான மனுஷன்"
"இவன சுத்தி எல்லாமே அழகா இருக்கனும், எப்பவுமே சந்தோஷமா இருக்கனும்".....
"கைல பத்து காசு இல்ல ஆனா உலகத்துலயே நான் தான் ரொம்ப சந்தோசமான மனுஷன்"
"இவன சுத்தி எல்லாமே அழகா இருக்கனும், எப்பவுமே சந்தோஷமா இருக்கனும்".....
"வாழ்க்கைல இவனுக்கு என்ன எழுதிருக்குனு தெரியல ஆனா எதாவது தப்பா எழுதிருந்தா நான் அத திருத்தி எழுதுவேன்"...
ஒரு பையன் மேல அப்பா எவ்ளோ அன்பு வச்சுருக்கார்னு இதவிட Bestஆ சொல்லவே முடியாது
ஒரு பையன் மேல அப்பா எவ்ளோ அன்பு வச்சுருக்கார்னு இதவிட Bestஆ சொல்லவே முடியாது

உன் மேல நான் எவ்ளோ அன்பு வச்சுருக்கேன்னு தெரியுமா? நீ தான் என் உயிர்னு பக்கம் பக்கமா வசனம் பேச தேவை இல்ல..
இந்த Shotஅ பாருங்க generalஅ எல்லாரும் அவங்க குழந்தை பெயர்ர தான் வீட்டுக்கு வப்பாங்க.. (Some may differ)
இங்க #மாலினி
இந்த Shotஅ பாருங்க generalஅ எல்லாரும் அவங்க குழந்தை பெயர்ர தான் வீட்டுக்கு வப்பாங்க.. (Some may differ)
இங்க #மாலினி

இந்த சீன்ல Driver ஒழுங்கா ஓட்டாம விட்டுறுவானோனு (avan kudichurupaan ) வண்டில என் மகன் இருக்கான் நீ Steadyஅ இல்ல தள்ளு நான் ஓட்றேன்னு சொல்லி கிருஷ்ணன் ஓட்டுவாரு..
படத்துல வர எந்த ஒரு சீனையும் இது தேவை இல்லயேனு நம்மளால சொல்லவே முடியாது ஒவ்வொரு சீனும் கதைக்கு பலம் தான்.

படத்துல வர எந்த ஒரு சீனையும் இது தேவை இல்லயேனு நம்மளால சொல்லவே முடியாது ஒவ்வொரு சீனும் கதைக்கு பலம் தான்.
எல்லாருக்குமே அவங்க அப்பா தான் முதல் ஹீரோ சூர்யாக்கு cricket சொல்லிகுடுத்தது மட்டும் இல்ல தப்பு பன்னாம அடி வாங்க கூடாதுனும் கிருஷ்ணன் சொல்லிக்குடுப்பாரு
That Word "நீ திருப்பி அடிச்சியா"
இந்த வார்த்தைல நிறைய பலம் இருக்கு
அந்த encouragement நிறைய வீடுகள்ல கிடையவே கிடையாது.

That Word "நீ திருப்பி அடிச்சியா"
இந்த வார்த்தைல நிறைய பலம் இருக்கு
அந்த encouragement நிறைய வீடுகள்ல கிடையவே கிடையாது.
சூர்யாக்கு வந்த situation எனக்கும் வந்துருக்கு அப்போ எங்க வீட்ல உள்ளவங்க opposite gangகூட சேர்ந்துகிட்டு இவன் மேல தான் தப்பு இருக்கும்னு சொல்லி என்னைய போட்டு அடிக்க வந்தாய்ங்க... 

சரி அத விடுங்க நம்ம முக்கியமான கதைக்குள்ள போவோம்

சரி அத விடுங்க நம்ம முக்கியமான கதைக்குள்ள போவோம்

இந்த சீன்ல கிருஷ்ணன் & மாலினிய சூர்யா பாக்குறப்போ இந்த மாதிரி நானும் ஒரு பொன்னு மேல பைத்தியமா லவ் பன்னனும்னு daddyனு மனசுக்குல சொல்லிக்குவான்...
சூர்யா meets மேக்னா 
சூர்யா sings "என் இனிய பொன் நிலாவே " & last pic பாருங்க (andha shot)
இந்த பாட்ட originalஆ compose பன்னது நம்ம #Maestro #இளையராஜா

சூர்யா sings "என் இனிய பொன் நிலாவே " & last pic பாருங்க (andha shot)
இந்த பாட்ட originalஆ compose பன்னது நம்ம #Maestro #இளையராஜா

பொதுவாவே காதல நம்ம தேடி போவோம் இல்ல அது நம்மள தேடி வரும்..
இந்த படத்துல சூர்யா ஒரு மழை பெய்யிற Nyt டைம்ல தான் தன்னோட காதல மேக்னா கிட்ட சொல்லுவான்..
ப்ரியாவும் same climate & situationல தான் தன்னோடா லவ்வ சூர்யாட்ட சொல்லுவா..
இரண்டு proposalம்மே அந்த டைம்ல Reject ஆயிரும்..

மேக்னா அவளோட profession/education முக்கியம்னு america போய்டுவா...
சூர்யா அவள தேடி அங்க போவான்
&
சூர்யா தன்னோட professionகாக(army) dehradun போய்டுவான்....
ப்ரியா அவன தேடி dehradun வருவா
&
Yes both the proposals were accepted
சூர்யா அவள தேடி அங்க போவான்
&
சூர்யா தன்னோட professionகாக(army) dehradun போய்டுவான்....
ப்ரியா அவன தேடி dehradun வருவா
&
Yes both the proposals were accepted

#NaanumRowdyDhaan theory இங்க apply ஆகுது
சூர்யா arrears வச்சுருக்குற பையன்
மேக்னா college topper so சூர்யா மேக்னாவ adjust பன்னிப்பான்

நன்றி @VigneshShivN @VijaySethuOffl
சூர்யா arrears வச்சுருக்குற பையன்
மேக்னா college topper so சூர்யா மேக்னாவ adjust பன்னிப்பான்

நன்றி @VigneshShivN @VijaySethuOffl
ஆனா பாருங்க கிருஷ்ணனயும் மாலினியயும் சேர்த்து வச்ச விதி (destiny) ஏனோ சூர்யாவயும் மேக்னாவயும் பிரிச்சுடுச்சு 
அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நம்ம கைல இல்ல ஹம் வாழ்க்கையோட design அப்புடி...

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு நம்ம கைல இல்ல ஹம் வாழ்க்கையோட design அப்புடி...
மேக்னாகூட இருந்த / சென்ற இடத்துக்கெல்லாம் சூர்யா போய் அவள அங்கு உணர்றான் 
அவளோட நினைவோடயே எங்கயாவது போய்ரலாம்னு தான் நினைப்பான் ஆனா அவன் அப்பா , அம்மாகாக திரும்ப சென்னை கிளம்புவான்

அவளோட நினைவோடயே எங்கயாவது போய்ரலாம்னு தான் நினைப்பான் ஆனா அவன் அப்பா , அம்மாகாக திரும்ப சென்னை கிளம்புவான்

என்னோட opinionல இந்த interval கரெக்டான இடத்துல வர்ற interval..
இந்த இடைவேளை சூர்யாக்கும் மேக்னாவுக்குமான இடைவேளை
இந்த இடைவேளை சூர்யாக்கும் மேக்னாவுக்குமான இடைவேளை

மேக்னாவ இழந்த வலிய தாங்க முடியாம இருந்த சூர்யாவுக்கு சங்கர் மேனன் பெரிய ஆறுதல குடுக்குறாரு
எல்லாமே சரி ஆகிடும்னு நம்பிக்கையும் குடுக்குறாரு
சூர்யா second thoughts எதும் இல்லாம அவனோட வீட்டுக்கு கிளம்பிட்றான்...
எல்லாமே சரி ஆகிடும்னு நம்பிக்கையும் குடுக்குறாரு

சூர்யா second thoughts எதும் இல்லாம அவனோட வீட்டுக்கு கிளம்பிட்றான்...
மேக்னாவ மறக்க முடியாம கஷ்டப்படுற சூர்யா drugs use பன்னிதான் அவனோட காலத்தல தள்ளிட்டு வரான் இந்த drug addictionல இருந்தும் அவன வெளிய கொண்டு வர்றது அவங்கப்பா கிருஷ்ணன் தான்...
உன்னோட கோபம்,ஏமாற்றத்த positive energyஆ மாத்து, என்ன நடந்தாலும் சரி Life Has To Go Onனு அவர் சொன்ன வார்த்தைகள்லாம் சூர்யா கொஞ்சம் கொஞ்சமா மாத்துச்சு..
எங்கயாவது longஆ travel பன்னிட்டு வானு அவங்கம்மா சொன்னதும் சூர்யா கெளம்புறான்...
எங்கயாவது longஆ travel பன்னிட்டு வானு அவங்கம்மா சொன்னதும் சூர்யா கெளம்புறான்...
Travelling - பயணம் ஒரு மனுஷனுக்கு ரொம்ப முக்கியம்...
நமக்கு மட்டும் தான் prblm இருக்கு நம்மதான் lifeல கஷ்டப்பட்றோம்னு நினைச்சுட்டு இருக்குற நம்மளோட குறுகிய மனப்பான்மைய ஒரு நெடுந்தூர பயணம் சுக்குநூறா ஒடைச்சுரும்...
Lifeல பயணம் ரொம்ப முக்கியம்
நமக்கு மட்டும் தான் prblm இருக்கு நம்மதான் lifeல கஷ்டப்பட்றோம்னு நினைச்சுட்டு இருக்குற நம்மளோட குறுகிய மனப்பான்மைய ஒரு நெடுந்தூர பயணம் சுக்குநூறா ஒடைச்சுரும்...
Lifeல பயணம் ரொம்ப முக்கியம்

நம்ம கஷ்டப்பட்டப்போ நமக்கு ஆறுதலா இருந்த ஷங்கர் மேனன்னோட புள்ளைய terrorist கடத்திட்டாங்கனு தெரிஞ்ச உடனே அந்த பையன காப்பாத்த கிளம்புறான் சூர்யா..
Police ரொம்ப அலட்சியமா இருக்காங்க so இவனே இறங்கி அலசுறான்
"ஒருத்தன் தெருவுல இறங்குனான்னா எல்லாமே அவனுக்கு கிடைக்கும் "
Police ரொம்ப அலட்சியமா இருக்காங்க so இவனே இறங்கி அலசுறான்
"ஒருத்தன் தெருவுல இறங்குனான்னா எல்லாமே அவனுக்கு கிடைக்கும் "
"ஒருத்தன் துணிஞ்சு ஒரு விஷயத்துல இறங்குனான்னா அது அவனுக்கு கிடைக்கும் "
Terroristங்கள அடிச்சு பையன காப்பாத்தி ஷங்கர் மேனன்கிட்டயே சேர்த்துற்றான்..
சூர்யா வேற ஒரு personஆ இங்க இருந்து தான் மாறுறான் இந்த incident மூலமா வேற level confidence அவனுக்கு கிடைக்குது....
Terroristங்கள அடிச்சு பையன காப்பாத்தி ஷங்கர் மேனன்கிட்டயே சேர்த்துற்றான்..
சூர்யா வேற ஒரு personஆ இங்க இருந்து தான் மாறுறான் இந்த incident மூலமா வேற level confidence அவனுக்கு கிடைக்குது....
சூர்யா உடைஞ்சு இருந்தப்போ ஆறுதல் சொல்லி அவன் அப்பாகிட்ட அவன நல்லபடியா போக வச்ச ஷங்கர் மேனன்னோட பையன காப்பாத்தி அவர்டயே நல்லபடியா சேர்த்துற்றான்
அடுத்தவனுக்கு கஷ்டம் வர்றப்போ உதவிலாம் கூட செய்ய வேணாம் ஆறுதலா 4 நல்ல வார்த்தை சொன்னாலே போதும்
+vity is a boomerang
(IMO)

அடுத்தவனுக்கு கஷ்டம் வர்றப்போ உதவிலாம் கூட செய்ய வேணாம் ஆறுதலா 4 நல்ல வார்த்தை சொன்னாலே போதும்

+vity is a boomerang

மேக்னாவ இழந்து இருட்டுல இருந்த சூர்யாவோட வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்தது ப்ரியாவால தான்

(This shot - The first time suriya meets priya after megna's death ) அதுக்கு முன்னாடி school daysல தான் பார்த்துருப்பான்...

(This shot - The first time suriya meets priya after megna's death ) அதுக்கு முன்னாடி school daysல தான் பார்த்துருப்பான்...
நான் Armyல join பன்னனும்னு சூர்யா சொல்றப்போ அவன் அம்மா accept பன்னமாட்டாங்க அப்பவும் கிருஷ்ணன் தான் சூர்யாவ encourage பன்னுவாரு 
" நெஞ்ச தொட்டான்"
"Son Just Pursue what your heart desires"

" நெஞ்ச தொட்டான்"
"Son Just Pursue what your heart desires"
~ Regarding the character Arc ~
சின்ன வயசுல ஒரு பொண்ணுக்காக அடி வாங்கிட்டு வர்ற சூர்யா (அவன் friendகூட வேடிக்கை தான் பார்ப்பான்) ஆனா அவன் அப்பாதான் திருப்பி அடினு confidence குடுப்பாரு
சின்ன வயசுல ஒரு பொண்ணுக்காக அடி வாங்கிட்டு வர்ற சூர்யா (அவன் friendகூட வேடிக்கை தான் பார்ப்பான்) ஆனா அவன் அப்பாதான் திருப்பி அடினு confidence குடுப்பாரு
அதே சூர்யா தான் ப்ரியாகிட்ட தப்பா நடந்துக்கிட்ட ஒருத்தன கீழ இறங்கி இழுத்துப்போட்டு அடிப்பான் 
இந்த confidence வந்ததுக்கு காரணம் ஷங்கர் மேனன் பையன காப்பாத்தினதுல இருந்து வந்த தெம்பு
Suriyaவோட characterஅ ரொம்ப நல்லாவே design பன்னிருக்காரு @menongautham

இந்த confidence வந்ததுக்கு காரணம் ஷங்கர் மேனன் பையன காப்பாத்தினதுல இருந்து வந்த தெம்பு

Suriyaவோட characterஅ ரொம்ப நல்லாவே design பன்னிருக்காரு @menongautham
அந்த confidence armyல join பன்ன ரொம்பவே helpfulஆ இருக்கு
&
Yess ipo Major K.Surya
Now Suriya
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா……
பாருடா……
&
Yess ipo Major K.Surya
Now Suriya

பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா……
பாருடா……

சூர்யா ஒரு rescue operation கிளம்புவாரு அப்போ கிருஷ்ணனுக்கு throat cancer இருக்கும் சூர்யா roomku வந்து சூர்யாவ பார்த்துட்டு போவாரு இப்போ இவர் பாக்குற பார்வை வேற மாதிரி இருக்கும்
(IMO) நீ திரும்பி வர்றப்போ நான் இருப்பனானு தெரியாது உன்ன lastஆ நல்லா பாத்துக்குறென்னு
(continued)
(IMO) நீ திரும்பி வர்றப்போ நான் இருப்பனானு தெரியாது உன்ன lastஆ நல்லா பாத்துக்குறென்னு
(continued)
பாக்குற மாதிரி இருக்கும் இந்த பார்வை
நல்லா கவனிச்சீங்கனா தெரியும்
பெரியவங்க அவங்க சாகப்போறது அவங்களுக்கு கொஞ்சம் முன்னாடியே தெரிய வரும்னு சொல்லுவாங்க (நோய்வாய் பட்டால்)
நல்லா கவனிச்சீங்கனா தெரியும்
பெரியவங்க அவங்க சாகப்போறது அவங்களுக்கு கொஞ்சம் முன்னாடியே தெரிய வரும்னு சொல்லுவாங்க (நோய்வாய் பட்டால்)
சூர்யா rescue operationல இருந்தப்போ கிருஷ்ணன் இறந்த செய்தி வருது
இது உண்மையாவே GVMக்கு நடந்த விஷயம் தான் GVM அப்பா இறந்தப்போ GVM ஊருல இல்ல அப்போ அவங்கப்பாக்கு எல்லாமே பன்னது @Suriya_offl தான்
Check it out the link below
இது உண்மையாவே GVMக்கு நடந்த விஷயம் தான் GVM அப்பா இறந்தப்போ GVM ஊருல இல்ல அப்போ அவங்கப்பாக்கு எல்லாமே பன்னது @Suriya_offl தான்

Check it out the link below

GVM அப்பாக்கு கடைசியா எல்லா சடங்கும் பன்னதுனாலயோ என்னவோ கிருஷ்ணன் characterஆவே (GVM Father) சூர்யா வாழ்ந்துருப்பாரு 
@Suriya_offl

@Suriya_offl

Regarding the character "கிருஷ்ணன் "
வயசு ஏற ஏற voice modulationல இருந்து, நடை,பாவனை எல்லாமே ரொம்ப அழகா அந்த வயசுல உள்ள ஆளாவே மாறிட்டாரு Actor @Suriya_offl
ஆனா அந்த Positivity மட்டும் மாறவே இல்ல எந்த வயசுலயும்
எங்கயுமே சூர்யா தெரியல
One of the career best performance

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்...
@menongautham @Jharrisjayaraj
@Suriya_offl @SimranbaggaOffc
@dancersatz @reddysameera @RathnaveluDop
Thanks For This Film

என்ன நடந்தாலும் "Life Has To Go On" நண்பர்களே தைரியமா வாழ்க்கைய ரசிச்சு வாழுங்க
மனசுக்கு பிடிச்சத மட்டும் பன்னுங்க
நல்லத மட்டுமே நினைக்கிற நம்ம எல்லோருக்கும் நல்லதே நடக்கும்
இந்த Threadஆ last வரைக்கும் படிச்ச எல்லோருக்கும் ரொம்ப நன்றி
- JV Prem KumaR

மனசுக்கு பிடிச்சத மட்டும் பன்னுங்க

நல்லத மட்டுமே நினைக்கிற நம்ம எல்லோருக்கும் நல்லதே நடக்கும்

இந்த Threadஆ last வரைக்கும் படிச்ச எல்லோருக்கும் ரொம்ப நன்றி

- JV Prem KumaR
~ To All Aspiring Filmmakers ~
நம்ம வாழ்க்கைல நடந்த நல்ல விஷயங்களயே கதையா,திரைக்கதையா எழுதுனா அது திரையில பார்க்கும்போது அவ்ளோ அழுத்தமாவும் அழகாவும் உண்மையாவும் இருக்கும்...
Hollywood மாதிரி எடுக்குறேன்னு நம்ம மண்ணுக்கு உண்டான Nativityஅ கோட்டை விட்டுற்றாங்க...
இது மாறனும்

இந்த Threadஅ
@Suriya_offl @menongautham @Jharrisjayaraj @RathnaveluDop படிச்சாங்கனா எனக்கு/நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்

Let's see

@Suriya_offl @menongautham @Jharrisjayaraj @RathnaveluDop படிச்சாங்கனா எனக்கு/நமக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கும்

Let's see

The Best Thing Abt #VaaranamAayiram is our @VetriMaaran quoted smoking after watching #VaaranamAayiram 
இதவிட ஒரு படம் என்னங்க பன்னனும்?
அதான் நான் சொல்றேன் #வாரணம்ஆயிரம் படம் இல்ல இது ஒரு அழகான வாழ்வியல்

இதவிட ஒரு படம் என்னங்க பன்னனும்?
அதான் நான் சொல்றேன் #வாரணம்ஆயிரம் படம் இல்ல இது ஒரு அழகான வாழ்வியல்