Thread Alert !
Not just watched movies , more of a Loved movies of mine :
வீட்ட விட்டு ஒரு காதல் ஜோடி ஒரு ரோடு ட்ரிப் ல போறாங்க .. ஆளே இல்லாத ஊர்ல , தனி வீட்டுல போய் தங்குறாங்க , அவங்கள பாலோ பண்ட்டு வேற யாரோ அந்த வீட்டுக்குள்ள வராங்க .. திக் திக் னு போவும் ..

அம்மா செத்துரும் , அப்பாவும் பொன்னும் தனியா இருக்க வீட்ல என்ன என்ன நடக்குதுன்னு த்ரில்லிங்கா எடுதுர்பாங்க , பேய் படம் மாறியே போவும் , கடைசி வர . ரொம்ப இழுக்காம , டக்கு டக்கு னு சீன்ஸ் மூவ் ஆகும் .. கே.வி.ஆனந்த் படம் மாறி எவன் வில்லன்னு சொல்ல முடியாத அளவுக்கு சுத்தல்ல உடுவாங்க

பேங்க் ராபெரி தான் கான்செப்ட் .. வில்லன் வேற லெவல் .. படம் ஆரம்பிச்சு 30 நிமிஷத்துலயே ஹீரோக்கு தெரிஞ்சுரும் , யாரு பேங்க் ராபெரி பண்ணுனதுனு .. வில்லன வேணும்னே பேங்க கொள்ளையடிக்க உட்டு , லாஸ்ட் ல புடிபாரா மாட்டாரா னு கும்மக்கா னு காமிச்சுற்பான் .. க்லைமேக்ஸ் ல செம்ம ட்விஸ்ட் 

காலேஜ் பீஸ் கட்ட காசு இல்லாம , ஹீரோயின் 24*7 ஆன்லைன் Cam Girls வெப்சைட் ல சேருரா .. பிக்பாஸ் மாறியே ஒரு வீடு , நெறய Cam Girls , நெறய கேமரா , அவங்க எது வேணும் நாளும் பண்ணிக்கலாம் .. மக்கள் யாரோட ரூம்ல இருக்க கேமராவ அதிகம் பாக்குராங்களோ , அவங்க விண்ணர் .. கிளு கிளுப்பா போவும்
40 வயசு ல ஒரு காம வெறி புடிச்ச , பொம்பள கிட்ட இருந்து , தன்னோட 18 வயசு பையன , ஒரு அம்மா எப்டி காப்பாத்துராங்க ங்கிறது தான் கதை ..
உடல் ஈர்ப்பு வயப்பட்டு அந்த பையன் எப்படி அந்த வில்லி கிட்ட மாடிக்குறான் னு காட்ர சீன்ஸ் எல்லாம் வெறுத்தனம் ..
பிட்டு அல்லி வீசீர்பாங்க .
ஒன்ஸ் வாட்ச்
உடல் ஈர்ப்பு வயப்பட்டு அந்த பையன் எப்படி அந்த வில்லி கிட்ட மாடிக்குறான் னு காட்ர சீன்ஸ் எல்லாம் வெறுத்தனம் ..
பிட்டு அல்லி வீசீர்பாங்க .
ஒன்ஸ் வாட்ச்
4 பொண்ணுங்க் , 4 பசங்க தன்னோட டீனேஜ் வயசுல , எது தப்பு , எது சரி னு தெரியாம செக்ஸ் மோகத்துல மூழ்கி போறாங்க .. நெறய தப்புக்கள் பண்றாங்க , விளைவு கடசீல பயங்கரமா இருக்கு .. ஜாலியா 2hr என்ஜாய் பண்ணி பாக்கலாம் , நமக்கு இப்படி டீனேஜ்ல வாய்ப்பு கிடைக்காம போச்சே னு பொலம்பீட்டே பாக்கலாம்
சிம்பிள் கதை .. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல புதுசா சேந்த பொண்ணு , உள்ளாற நடக்குற தப்ப ஆதாரத்தோடு தட்டி கேக்குறா ..
விறு விருப்பா போவும் .. கண்டிப்பா பாக்கலாம்
விறு விருப்பா போவும் .. கண்டிப்பா பாக்கலாம்
ஒரு ஜோடி ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு போற வழீழ , ஒரு கொள்ளை கும்பல் அவங்கள கடத்தி பணம் புடுங்க ட்றை பண்றாங்க .. ஆனா அவங்க நெனச்சத வீட பயங்கரமான விசியம் எல்லாம் நடக்குது ..
ரத்தம் தெறிக்க தெறிக்க , Wrong turn மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் ..
ரத்தம் தெறிக்க தெறிக்க , Wrong turn மாதிரி ஒரு ஸ்க்ரிப்ட் ..
911 போலீஸ் கால் சென்டர் கு ஒரு கால் வருது , ஒரு பொண்ணு யாரோ அவல கொள்ள போறாங்க னு சொல்ரா . ஹீரோயின் கால் சென்டர் ல இருந்து எப்டி அந்த பெண்ணுக்கு ஹெல்ப் பண்ரா , அந்த பொண்ண காப்பாதுனாங்களா இல்லியா .. அந்த சீரியல் கில்லர் ஏன் எல்லா சின்ன வயசு பொண்ணுங்களா கொள்றான் ?
பக்கா த்ரில்லர்
பக்கா த்ரில்லர்

ஒரு மொபைல் ஆப் .. இன்ஸ்டால் பண்ணுனா , நீங்க எவ்ளோ வருஷம் உயிரோட இருப்பீங்க னு சொல்லும் .. இன்ஸ்டால் பண்றவங்களுக்கு என்ன ஆவுது , அதன் கதை ..
ஜாலியாவும் , த்ரில்லாவும் இப்டி ஒரு படம் பாத்து ரொம்ப நாளாச்சு ..
No 18+ , அழகா குடும்பதோட பாக்கலாம் ..
No 18+ , அழகா குடும்பதோட பாக்கலாம் ..

கிளுகிளுப்பு + த்ரில்லிங் 
சரியான மழை .. ஹீரோ வீட்டு கதவ ரெண்டு பொண்ணுங்க தட்டி உதவு கேக்குறாங்க .. ஹீரோ ஆச்சே , உதவி செய்றான் .. அதுக்கு அப்பறோம் படமே வேற லெவல்ல போவுது .. பல ஜல ஜலாக்கள் .. சும்மா பேசுற கான்வெர்சஷனே செம்ம தீயா இருக்கும் ..
ரசிச்சு பாக்கலாம்

படம் 3 hrs .. நெறய லேயர்ஸ் ..
ஒரு ஹாலிவுட் படம் மூணு மணி நேரம் எடுக்கலாம் .. ஆனா அந்த மூணு மணி நேரம் இவ்ளோ க்ரிப்பிங்கா எடுக்க முடியுமா னா சந்தேகம் தான் ..
இந்த படம் ஒரு நாவல் மாறி , மெதுவா போக போக போதை ஏறும் .. டயலாக்ஸ் ரொம்ப அழுத்தமா இருக்கும் , கவனிச்சு பாக்கணும் ..

ஹீரோயின் ஒரு செக்ஸ் அடிக்ட் . எத்தன பேரு னு அவளுக்கே தெரியாது , அவ அவளோட பெஸ்ட் செக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாத்தையும் சொல்லற கத தான் இது .
காமம் எல்லை மீருணா ஒருத்தர எப்டி பாதிக்கும் னு பாக்கணும் னா இந்த படம் பாக்கலாம் . பார்ட் 2 இருக்கு , சீக்கிரமே அதையும் பாத்துட்டு சொல்றேன் .
காமம் எல்லை மீருணா ஒருத்தர எப்டி பாதிக்கும் னு பாக்கணும் னா இந்த படம் பாக்கலாம் . பார்ட் 2 இருக்கு , சீக்கிரமே அதையும் பாத்துட்டு சொல்றேன் .
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் செக்ஸ் பண்ரத வீடியோ எடுக்கலாம் னு ஆரம்பிச்சு , 3 hrs ஒரு வீடியோ எடுக்குராங்க .. அது ஆன்லைன் ல ஆட்டோ அப்லோட் ஆகிருது .. அது நாள என்ன என்ன சம்பவங்கள் நடக்குது , எப்டி அந்த வீடியோ வ டெலிட் பன்ராங்க ங்கறது தான் கதை .. செம்ம ஜாலி படம் .. கும்க்கா 

அனன்யா பாண்டே
படமே அவளுக்காக பாக்கலாம் ..
கல்யாணம் ஆனத மரச்சு , அனன்யா வ உஷார் பண்ண பாக்குறான் ஹீரோ .. சதிலீலாவதி மாறி ..
செம்ம காமெடியா போவும் ..

படமே அவளுக்காக பாக்கலாம் ..
கல்யாணம் ஆனத மரச்சு , அனன்யா வ உஷார் பண்ண பாக்குறான் ஹீரோ .. சதிலீலாவதி மாறி ..
செம்ம காமெடியா போவும் ..

மொபைல் பைத்தியம் , மொபைல் பைத்தியம் னு ஒருத்தனயாச்சும் வாழ்க்கை ல பாதுர்ப்பீங்க .. அவங்க வாழ்க எப்டி இருக்கும் .. அதான் கதை .. மொபைல் கூடையே வாழ்க நடத்துர மாறி ஒரு வாழ்க்க .. Feel Good Movie ..
ஹீரோ ஒரு பிட்டு ஆக்டர் .. தொழில் டல் ஆகி , சான்ஸ் கிடைக்காம வீட்ல சும்மா இருப்பான் ..
அவனுக்கு ஒரு வாய்ப்பு வருது , ஒரு புது வைகையான பிட்டு படத்துல நடிக்குற மாறி ..
என்ன படம் , எப்டி நடிக்க சொல்ராங்க , ஹீரோ கு என்ன ஆவுது ங்கிறது தான் கதை .. 18+
க்லைமாக்ஸ் உச்சகட்டம்
அவனுக்கு ஒரு வாய்ப்பு வருது , ஒரு புது வைகையான பிட்டு படத்துல நடிக்குற மாறி ..
என்ன படம் , எப்டி நடிக்க சொல்ராங்க , ஹீரோ கு என்ன ஆவுது ங்கிறது தான் கதை .. 18+
க்லைமாக்ஸ் உச்சகட்டம்

வேட்டையாடு விளையாடு படம் ஹிந்தி ல பாத்த பீல் ..
வில்லன் ஒரு மைனர் .. சின்ன பையன் ..
சின்ன பொண்ணுங்கள கொடூரமா ரேப் பண்ணி , கொல பண்றது தான் அவன் வேல ..
அவன புடிக்க சொல்லி ஹீரோயின் ட அவனே சவால் உடுவான் ..
அவன எப்டி ஹீரோயின் புடிக்கிறா ங்கிறது தான் கதை .. த்ரில்லிங்கா போவும் ..

கொலையா ? தற்கொலையா ?
கண்டுபுடிங்க னு நம்ம கிட்டயே சொல்ற மாறி ஒரு ப்லாட் .. நெறய ட்விஸ்ட் , நல்லா உத்து கவங்கிக்கிற விசியம் னு 2 மணி நேரம் ஜிவ்வ் னு போவும் .. ஒரு Crime நாவல் படிச்ச பீல் குடுக்கும் .. #MustWatch
கண்டுபுடிங்க னு நம்ம கிட்டயே சொல்ற மாறி ஒரு ப்லாட் .. நெறய ட்விஸ்ட் , நல்லா உத்து கவங்கிக்கிற விசியம் னு 2 மணி நேரம் ஜிவ்வ் னு போவும் .. ஒரு Crime நாவல் படிச்ச பீல் குடுக்கும் .. #MustWatch
Tripping .. 

தல சுத்த வெக்குற மாறி படம் .. Predestination புடிச்சுருந்தா இதும் புடிக்கும் ..
புரிஞ்சுக்க முயற்சி பண்ணுனா மண்ட வலி தான் வரும் ..

தல சுத்த வெக்குற மாறி படம் .. Predestination புடிச்சுருந்தா இதும் புடிக்கும் ..
புரிஞ்சுக்க முயற்சி பண்ணுனா மண்ட வலி தான் வரும் ..
Rewatched this beauty ..
1991 ல யே இப்டி ஒரு பெஸ்ட் physco movie கதைய குடுத்துருக்காங்க hollywood .. No Way

தொடர்ச்சியா கொலைகள் பண்ணீட்டு இருக்குற சீரியல் கில்லர புடிக்க , இன்னொரு சீரியல் கில்லரோட உதவி ய தேடி FBI போவுது .. கடசீல புடிச்சாங்களா இல்லியா ? இதான் கதை

த்ரில்லிங் ஆன பலிவாங்குற கத ..
ஒரு கதை எழுத தனிமை யா இருக்கணும் னு சொல்ட்டு ஹீரோயின் ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள வராங்க .. அங்க அவங்களுக்கு என்ன நடக்குது ங்கறது தான் கத .. 18+ Unrated ..
இதே பேரோட நெறய படம் இருக்கு ..
This One is
'I spit on your grave (2010)' ..

ஹீரோயின் பையன் ப்ரண்ட் கூட ஒரு அவசரத்துல பஜனை பண்ரா.அந்த பையன் மறுபடி மறுபடியும் பஜனை பண்ணனும் னு தொந்தரவு பண்ரான்.இவ முடியாது னு சொன்னதும்,அவன் அவளுக்கு என்ன என்ன பிரச்னை குடுக்குறான்,அந்த பையன் ட இருந்து எப்டி தப்பிக்குறா ங்கிறது தான் கதை.
18+
Erotic
Must watch
18+

Erotic

Must watch

இப்டி ஒரு கான்செப்ட் எல்லாம் ஹிந்தி காரனுங்களுக்கு மட்டும் தான் தோணுது .. போஸ்டர பாத்தாலே புரிஞ்சுர்க்கும் 
செம்ம ரௌசு.நல்லா ஹிந்தி புரிஞ்சா,செம்மயா என்ஜாய் பண்ணலாம்..
கியாரா செல்லத்துக்கு அழகான ரோல்..
அக்ஷய் குமார் டயலாக் டெலிவரி லாம் வேற லெவல்

Must வாட்ச்..

செம்ம ரௌசு.நல்லா ஹிந்தி புரிஞ்சா,செம்மயா என்ஜாய் பண்ணலாம்..
கியாரா செல்லத்துக்கு அழகான ரோல்..

அக்ஷய் குமார் டயலாக் டெலிவரி லாம் வேற லெவல்

Must வாட்ச்..

5 ஹீரோ,ஒரு Pent House ஒன்னு வாங்கி,கள்ள காதலிகளோட ஜாலியா இருக்க உபயோக படுத்துக்கலாம் னு வாங்குறாங்க.கொஞ்ச நாள் எல்லாரும் ஜாலியா யூஸ் பன்றாங்க.ஒரு நாள் அந்த பெண்ட் ஹவுஸ் ல ஒரு பொண்ணு செத்து கெடக்குரா.யாரு அந்த பெண்ண கூப்ட்டுட்டு வந்தா,யாரு கொன்னா.
இதான் கதை
18+
த்ரில்லிங்
இதான் கதை
18+

த்ரில்லிங்

தனியா இருக்க ஹீரோயின் வீட்டுக்கு ஒருத்தன் வரான்.கொஞ்ச நேரம் பேசுறான் , அவளுக்கு புடிச்சுறது.உடனே உள்ள வர சொல்லி எல்லா விசியங்களும் பேசுராங்க.போக போக அவனோட சுயரூபம் தெரிய வருது.யாரு அவன்,எதுக்கு ஹீரோயின் வீட்டுக்கு வரான்.எப்டி ஹீரோயின் அவன சமாளிக்குறா ? அதான் கதை.
நல்ல திரில்லர்
நல்ல திரில்லர்

German Movie ..
ஹேக்கிங் வெச்சு ஒரு படம் .. ஹீரோ ஒரு ஹேக்கர் .. ஹேக்கிங் ல உலக பேமஸ் ஆணும் னு ஒரு குறூப் ல ஹீரோ சேருறான் .. என்ன என்ன செய்றாங்க , எப்டி போலீஸ் அவங்கள புடிக்குது , ஹீரோ என்ன ஆனான் ங்கிறது தான் கதை ..
Climax வெறித்தனமா இருக்கும் ..
#MustWatch

தன்னோட பொண்ண காணோம் னு தேடுற அப்பா .. போலீஸ் ட போறாரு .. பொண்ணோட கம்ப்யூட்டர் மொபைல் னு பாக்கும் போது , அப்பாக்கு சில துப்புகள் கிடைக்குது .. யாரு பொண்ண கடத்துனா , பொண்ணு என்ன ஆனா ங்கிறது தான் கத ..
POV மாறி எடுதுர்க்க படம் ..
க்ரிப்ப்பிங்கா போவும் ..
POV மாறி எடுதுர்க்க படம் ..
க்ரிப்ப்பிங்கா போவும் ..

கிளப் ல ஸ்ட்ரிப் கேல்ஸ் என்ன பண்ணறாங்க , எப்படி சம்பாரிக்குரங்க , எண்ண என்ன பிரச்னைகள பாக்குறாங்க னு செம்ம காமெடியா சொல்லீர்க்காங்க ..
தலைவி ஜெனிபர் லோபேஸ்
தான் வெயிட்டு கை படத்துல ..
அப்போ அப்போ பல பிட்டுக்கள் வரும் ..
18+
#HappyQuarantine #JantaCurfew
தலைவி ஜெனிபர் லோபேஸ்
தான் வெயிட்டு கை படத்துல ..
அப்போ அப்போ பல பிட்டுக்கள் வரும் ..
18+

#HappyQuarantine #JantaCurfew
ஹீரோயின யாரோ கொல்ராங்க .. மருமடியும் அதே நாள்ள திரும்பவும் தூங்கி எந்திரிக்குறா , மருமடியும் யாரோ அவல கொல்ராங்க .. திரும்ப திரும்ப அப்டியே நடக்குது . அவளே அவள யாரு கொல்றா னு கண்டு புடிச்சா தான் , அவ அந்த நாள மாத்த முடியும் .
லாஜிக் பாக்காம , காமெடியா பாத்தா . என்ஜாய் பண்ணலாம் ..
லாஜிக் பாக்காம , காமெடியா பாத்தா . என்ஜாய் பண்ணலாம் ..
சப்மெரின் ல ஹீரோ ஒரு முக்கியமான வேலைல இருக்க ஆள்.அவனுக்கு சின்ன சின்ன நுணுக்கமான சதங்களும் ரொம்ப துல்லியமா ah கேக்குற திறமை இருக்கு.
Nuclear war ஒன்னு வர மாதிரி ஒரு நிலமை ல அவன் அவனோட திறமை ய யூஸ் பண்ணி என்ன பண்ரான்.
செம்ம இன்றெஸ்டிங்
சப்மெரின் ல இவ்ளோ இருக்கா னு பாக்கலாம்
Nuclear war ஒன்னு வர மாதிரி ஒரு நிலமை ல அவன் அவனோட திறமை ய யூஸ் பண்ணி என்ன பண்ரான்.

செம்ம இன்றெஸ்டிங்

சப்மெரின் ல இவ்ளோ இருக்கா னு பாக்கலாம்