ரஜினி உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை... பேட்டியோ பதிலோ தருவதில்லை. இதுதான் ரஜினியின் ப்ளஸ் பாய்ண்ட். அரசியலுக்கு தேவை அதுதான். ரஜினி ரசிகர்களும் அதுபோல இருக்கனும், இருக்கநும்னு நெனச்சாலே போதும். பலதரப்பிலிருந்தும் உணர்ச்சியை தூண்டும் விதமா பேசுராங்க. அதை கடக்கனும்.
ரஜினி தன் மீதான விமர்சனம், அவதூறுகள்,பொய்கள், வசவுகள், மிரட்டல்கள், நெருக்கடிகள், எல்லாத்துக்கும் தன் வெற்றிகள் மூலமும், செயல்கள் மூலமும் பதிலளித்துள்ளார். எந்தவிதத்திலும் கவனம் சிதறாமல். அதுபோல ரசிகர்களும் கவனம் சிதறாமல் பயணிக்கனும்.
கெட்ட வார்த்தை பேசுவது எந்தவிதத்திலும் பதில் சொல்வதாக ஆகாது. அவன் சொல்ரது பொய்,தவறுனு அவனுக்கும் தெரியும்,ஆனா ஏன் எத்தன தடவ சொன்னாலும் திரும்ப சொல்ரான்?. ஏற்கனவே பலதடவ நீ கெட்டவார்த்தைல கிழிச்சவன்... திரும்பவும் அதேபோல பேசுரான்னா... பதிலளிக்காம கடந்து போறது பெஸ்ட்.
ரஜினிய பத்தி ஒரே அவதூறை, ஒரே பொய்யை, திரும்ப திரும்ப சொல்ரானுக,.. இதுக்கெல்லாம் கோபப்படாம அந்த மேட்டர்க்கு பதில் மட்டும் சொல்லிட்டு கடக்கலாம்.
வயசாயிடுச்சு, இதுவரை இருக்கிறதே பெருசுன்ற மாதிரி சர்காசம் பன்றவனுகளுக்கு அவனுக பாணில பதில் சொல்லலாம் தப்பில்ல... But no bad words.
அவனுக்கெல்லாம் இந்த மாதிரி தான் பேசனும்... கிழிக்கனும்... அவன் அப்டி பேசுரான் சும்மா வுட முடியுமானு... நிறைய பேர் உணர்ச்சி வசப்பட்டு ஏத்தி விடுறாங்க... இத்தன நாள் நீங்க கிழிச்சவந்தான் திரும்ப திட்ரான், அப்ப நீங்க கிழிக்கிறதுல என்ன பயன்?
You can follow @ganesh1387.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: