மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்துக்களுக்கு நன்மை செய்து வருவது திமுகவா?
பாஜகாவா?
with
@aravindraja706
திமுக எல்லா இந்துக்களையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற திராவிட இயக்கத்துக் கட்சி
கோவில்கள் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போராடும் கட்சி திமுக
(1)
பாஜகாவா?
with
@aravindraja706

கோவில்கள் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போராடும் கட்சி திமுக
(1)

பாஜக சுப்பிரமணியசாமியை சேரிலும்,
பொன்ராதாவை தரையிலும் உட்கார வைக்கும் கட்சி.

(2)

அனைத்து இந்துக்களும் படித்து முன்னேற வழிவகுத்த கட்சி.

(3)
இட ஒதுக்கீட்டை அழித்து உயர் சாதியினரை மட்டுமே காக்க பிறந்த கட்சி பாஜக.
திமுக அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆக சட்டம் இயற்றியக் கட்சி. கடவுள் முன் அனைவரும் சமம் என்ற கட்சி
பாஜகவோ அவாள்கள் மட்டுமே கடவுளை தொடமுடியும் என்றும் மற்றவர்கள் தொட்டால் தீட்டு எனும் கட்சி
(4)


(4)


(5)



(6)



(7)


(8)


மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தக் கட்சி.
(9)




இந்த TWEET தம்பி @aravindraja706
போட்டது. சில திருத்தங்களுடன் பதிவிட்டுள்ளேன்.
(படித்ததில் மிகவும் பிடித்த பதிவு)
போட்டது. சில திருத்தங்களுடன் பதிவிட்டுள்ளேன்.
(படித்ததில் மிகவும் பிடித்த பதிவு)