மத மாற்றம் என்பது கிறிஸ்தவர்களின் அடிப்படைக் கொள்கை.கல்வி அதற்கான சிறந்த கருவி என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். 1836ல். மெக்காலே புகுத்திய கல்விமுறையின் அடிப்படை அம்சமே இதுதான்: வெளிப்படையான மதமாற்ற முயற்சியின்றி, கல்வி ஒன்றினாலேயே ஹிந்துக்களை மாற்றுவது. இதில் பெருமளவு 1/21
வெற்றி கண்டுவிட்டனர். இன்று இந்தியாவின் ஜனத்தொகையில் 50%கு மேலும் இருப்பவர்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் மெக்காலே வழிக் கல்வி கற்றவர்கள். இவர்களில் எத்தனை ஹிந்துக்கள் உண்மையான ஹிந்துக்கள்? எல்லாம் பெயரளவில்தான். Their basic approach to life is secular
ie; 2/21
non-religious
Western orientation.

ஆங்கிலேய ஆட்சியில் மிஷினரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனர். சுதந்திர இந்தியாவில் ‘மைனாரிடிகள்’ என்ற பெயரில் மேலும் சுதந்திரமாக இயங்குகின்றனர்.

ஹிந்து சமய அமைப்புகளுக்கு நவீன பாணி பொதுக்கல்வியில் ஆர்வம் இருந்ததில்லை; இன்னமும் இல்லை. சில 3/21
தனியார் முயற்சியினால் சில பள்ளி, கல்லூரிகள் துவக்கப்படன. ஆனால் செக்யூலர் என்ற பெயரில் மத்திய அரசும், ஹிந்துமத விரோதப்போக்கை கொள்கையாகக் கொண்ட மாநில அரசும் ஹிந்துக்களின் கல்விமுயற்சிகளுக்கு ஆதரவு தருவதில்லை. மீறி முயல்பவர்கள் அவதூறுக்கும் அல்லலுக்கும் ஆளாவார்கள். இன்று 4/21
கல்வித்துறை அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஜாகீராக மாறிவிட்டது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அவர்கள் மதத்தைப் பற்றிப் பேசுவது போல் ஹிந்துக்கள் நடத்தும் நிறுவனங்களில் ஹிந்துக்கள் பேச முடியாது. ஹிந்துக்களுக்கு கல்வி விஷயத்தில் முழு சுதந்திரம் இல்லை.

Society of Jesus 5/21
[Jesuits] 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் துவங்கப்படது. மதம் மாற்றுவதுதான் இதன் முக்கிய குறிக்கோள். இதற்காக கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று 112 நாடுகளில் செயல்படுகிறார்கள். கல்வித்துறை கைவசம் இருப்பதால் கார்பொரேட் உத்திகள் அத்துபடி. ஆனாலும் பல நாடுகளில் 6/21
[இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உட்பட] அவர்கள் ‘ஒரு மாதிரி’யாகவே பார்க்கப்படுகிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில்தான் அவர்கள் செல்வாக்கு அதிகம்.( இங்கு ஒரு ஜெஸ்யூட் பாதிரியார் CBSE தலைவராகவே இருந்தார்!]

Salesians of Don Bosco [SDB] என்ற அமைப்பு 1870 வாக்கில் இத்தாலியில் 7/21
தோன்றியது. தொழிற் புரட்சியினால் வழிமுறைத் தொழில்களை இழந்து வறுமையில் வாடிய ஏழைகளின் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இன்று உலகில் கிறிஸ்துவ மிஷினரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது’

ஹிந்துக்களிடையே இதுபோன்ற எந்த அமைப்பும் 8/21
இல்லை.ராமகிருஷ்ண மடம் கல்வித்துறையில் இருந்தாலும் தங்களை முழு ஹிந்துக்கள் எனக் கூறிக்கொள்வதில்லை.

மத மாற்றம் இருக்கட்டும். வேறு மதம் போன ஹிந்துக்கள் திரும்பி வருவது கூட இங்கு எளிதல்ல. பின் ஹிந்துக்கள் என்ன செய்வார்கள்?

ஹிந்துக்கள் பொருளாதாரத் துறையில் சிறந்தே 9/21
விளங்குகிறார்கள். சிறு தொழிலானாலும் சிறக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கான பிரத்யேகமான அணுகுமுறைகளும் தொழில் நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன. ஜீனியஸ்களும் இருக்கிறார்கள். இவற்றைப் பற்றி “India Uninc” by Prof. R.Vaidyanathan [Westland,2014], “Indian Models of 10/21
Economy,Business and Management” by P.Kanagasabapathi [PHI Learning, 2012] ஆகிய புத்தகங்களில் விரிவாகவே காணலாம்.

ஆனால் இவற்றை சமயத்துறையில் இந்தியாவில் செய்துகாட்டுவது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமல்ல.

நமது பல்கலைக் கழகங்களில் இடதுசாரிகளின் ஆதிக்கம் 11/21
ஓங்கி இருக்கிறது. மீடியா, பத்திரிககள் செக்யூலர் எனச்சொல்லித் திரிபவர்களின் பிடியில் இயங்குகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களுக்கு எதிரான போக்கே default நிலையாகிவிட்டது. தமிழ் நாட்டு திராவிட அரசியல் வாதிகள் ஹிந்து மதம் தங்கள் மதம் இல்லை என்பது போன்றும், கிறிஸ்தவ, 12/21
முகம்மதிய மதங்களுக்கு ஆதரவாகவும் தான் செயல்படுகின்றன. எந்த விஷயத்திலும் ஹிந்துக்களைப் பிரிப்பது மிகவும் எளிதாகிவிட்டது..

ஒரு சமூகம் அரசினரின் தயவை நாடாமல் தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள இயலுமா? இயலும் என்பதற்கு பார்ஸி சமூகம் சிறந்த உதாரணமாகத்திகழ்கிறது. நாம் 13/21
கோயில்களில் கொண்டு கொட்டி அரசியல் பெருச்சாளிகளுக்கு விருந்தாகும் பணம், ஹிந்துக்களின் மறுமலர்ச்சிக்குப் பயன்படவேண்டும்
.[ ஸ்ரீமத் பாகவதத்தின் படி, கலி காலத்தில் கோயில்களில் மூர்த்திகள் சான்னித்யம் இழந்துவிடும், தீர்த்தங்கள், தலங்கள் தங்கள் புனிதத் தன்மை இழந்து வியாபாரத் 14/21
தலங்களாகிவிடும். இதைத்தான் அரசினரின் பிடியில் இருக்கும் ஹிந்துக் கோவில்களில் இன்று நாம் பார்க்கிறோம். பின் அங்கு ஏன் பணத்தைக் கொண்டு இறைக்கவேண்டும்?]

கிறிஸ்தவத்திலும் 100க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களில் ஒரு பிரிவினர் மற்றவர் சர்ச்சுக்குப் போகமாட்டார். 15/21
ஆனால் நாம் பொதுவாக கிறிஸ்தவர்களை ஒன்றாகவே பார்க்கிறோம். மத மாற்றம் அவர்கள் அனைவரையும் இயக்கும் பெரிய சக்தியாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் பொதுவானது.
ஹிந்துக்கள் என்றும் ஒரே தலைமையின் கீழ் செயல்பட்டதில்லை.

They are divided on the basis of theology and philosophy, 16/21
though they derive from the same scriptures. Most Hindus are not even aware of the basic foundations or unifying features of their religion.

கிறிஸ்துவர்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். பல நாடுகள் அவர்கள் வசம். படைபலம், பணபலம், பத்திரிகை பலம் ஆகியவை மிகுந்தவர்கள். 17/21
இந்தியாவில் எதாவது என்றால், இடதுசாரி-செக்யூலர் அமெரிக்கப் பத்திரிகைகள் கூட வரிந்து எழுதும். ஹிந்துக்களுக்கு இத்தகைய பலம் இல்லை. ஹிந்துக்கள் இருப்பது ஒரே நாடு- அதுவும் ஹிந்து நாடு அல்ல.

1200 வருஷங்களாக ஹிந்துக்கள் சிறு சிறு குழுவாகத்தான் அந்நிய மதத்தினரை எதிர்கொண்டனர், 18/21
தோல்வி கண்டனர். விஜய நகரப் பேரரசு, சிவாஜி ஆகியவர்களின் முயற்சியினால் தென் பாரதம் சிறிது தப்பிப் பிழைத்தது; ஆனால் ஐரோப்பியர்களின் அரசியல்-பொருளாதார முறைகளினால் நமது சமுதாய வாழ்வியல் ஆதாரங்கள் மாறிவிட்டன.

சுதந்திர இந்தியாவில் ஹிந்துக்கள் பல விதங்களில் பிரிக்கப்பட்டு 19/21
விட்டனர். இங்கு நடப்பது வகுப்புவாத அரசியல்- ஒவ்வொரு கட்சியும் அடிப்படையில் ஒரு வகுப்பினரின்/சமூகத்தினரின் கட்சியே

With the rise of communal consciousness which leads to political power, who is bothered about religion? All parties play the same game. Hindus are in a 20/21
limbo.

- 21/21
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: