ஒருகாலத்தில் பார்பணர்கள் மட்டுமே குற்றால அருவியில் குளித்து வந்தனர்..

அது ஏன்?

பார்பணர்கள் மட்டுமே குளித்துவந்த குற்றால அருவியில்,

"சாதி மத பாகுபாடின்றி அனைவரும் குளிக்கலாம்" என உத்தரவிட்ட ஆஷ்துரை ஏன் வாஞ்சிநாத ஐயரால் சுட்டுக்கொல்லப்பட்டார்?

(திரெட்)
கயிலையில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததாம்!

சிவன் அகத்தியரை நோக்கி,

"தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய்"என ஆணையிட்டார்!

அப்போது முனிவர் "சிவனின் திருமணத்தை தாம் காண இயலாதே" என வருந்த,

சிவன் குற்றாலத்தின் மகிமையை
மகிமையை கூறி,

அங்கு விஷ்ணுவாயிருக்கும் தம்மை சிவலிங்கமாக்கி பூசித்து வழிபட,

தம் கல்யாண காட்சியை "லைவ்வாக" காணலாம் என் கூறி அனுப்பி வைத்தாராம்!

அகத்தியரும் அவ்வாறே தென்திசை சென்று,

வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று,

"விஷ்ணுவை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி" வழிபட்டாராம்!
வைணவர்கள் விஷ்ணு சிலையை காணாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர்.

அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என பாடம் எடுத்தாராம்!

அகத்தியர் விஷ்ணுவை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்து,

சிவனுக்கு தலைவலி உண்டானதாம்!
"மகாசந்தனாதித்தைலம் பூசி குற்றாலநீரால் குளிப்பாட்டுகிறார்கள்" என திருவிளையாடற்புராணம் கூறுகிறது!

குற்றாலம் சிவனின் 5 சபைகளில் ஒன்றான சித்திரசபையாக உள்ளதாம்!

பங்குனி,ஆடி,ஆவணி, புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை, மார்கழி,சித்திரை விசு, அமாவாசை,நவராத்திரி,
ஐப்பசி விசு,திருக்கல்யாணம், கந்தசஷ்டி,திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை என வருடத்தின் எல்லா நாளும் விழாநாளாக இருப்பதால் பார்பணர்களின் வியாபாரம் படுஜோர்!

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குற்றால அருவியில்,

பார்பணர்கள்&கடவுள்சிலைகள் மட்டுமே குளிக்கவேண்டும் என்பது மரபாக இருந்தது!
1811ல் குற்றால அருவியின் மருத்துவ பயன்களை அறிந்த கிழக்கிந்திய கம்பெனியினர் ஒரு அறிக்கையை உருவாக்கினர் என குற்றாலநாதர் கோவில் தலவரலாறு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!

திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை,

சாதி மத பாகுபாடு இன்றி அனைவரும் அருவியின் பயனை அடையலாம் என உத்தரவிட்டார்!
இதனால் "ஆச்சாரம் என்ற பெயரில் பார்பணர்கள் மட்டுமே அனுபவித்து வந்த குற்றாலக்கனவில்" பெரிய ஆப்பாக சொருகினார் ஆஷ்துரை!

இதனால் கோபம் கொண்ட வாஞ்சிநாத ஐயர் என்ற பாப்பான்,

மணியாச்சி ரயில்நிலையத்தில் வைத்து,

ஆஷ்துரையை சுட்டுக்கொன்றான்!
சமஉரிமை பேசினால் பார்பணீயத்துக்கு பிடிக்காது..

அப்படி சமநீதி சமூகநீதி என பேசுபவனையும் பார்பணீயம் உயிரோடு விட்டுவைக்காது என்பதே நிதர்சனம்..!

டாட்.
You can follow @Ambedkar_iyakam.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: