திருமாவளவனின் கோயில் பற்றிய பேச்சு ஒன்றும் புதிதாக இல்லை.

இன்று வரை திருமா என்ன தன் பிறப்பு சான்றிதழில் மதமற்றவர் என்றா குறிப்பிட்டுள்ளான்

இல்லை முஸ்லிம் என்றா இல்லை பௌத்தன் என்றா ?

அவன் ஹிந்து என்ற மதத்தில் இருக்கும் வரை
தான் தாழ்த்தபட்டவர்களுகக்கு
கொடுக்கபட்ட ரிசர்வ் தொகுதியில் நிற்கமுடியும் .

தன் தகப்பனார் பெயரை மாற்றிய வளவன் தன் பெயரை மாற்றிகொள்ளவில்லையே .

ஆனால் இப்படி நம் மதத்தை கேவலபடுத்துபவனை
நம்மவர்கள் தேர்வுசெய்து அனுப்புவதை நாம் தடுக்க முடியவில்லையே .

தவறு யார்மீது ?

ராஜேந்திரபாலாஜி முஸ்லிம்கள்
எங்களுக்கு ஓட்டே போடுவதில்லையே என வெளிபடையாக பேசுகிறார்

திருமாவளவன் கோயிலையும் மதத்தையும் கேவலபடுத்தி விட்டு கோயிலில் வந்து ஓட்டுகேட்க முடிகிறதே !

ராமநாதபுரத்தில் நின்ற
நயினார் நாகேந்திரன் முஸ்லிம்கள் வசிக்கும் இடத்தில் ஓட்டு கேட்டு போகவே முடியவில்லை
என்பது தானே எதார்த்த
உண்மை .

ஜனநாயகம் இயங்குவது எண்ணிக்கை அடிபடையில் தானே ஒரே ஒரு ஓட்டு வித்யாசம் என்றாளும் வெற்றிதானே

வேலூரிர் 8000 ஓட்டில் திருட்டு திமுக ஜெயிக்கிறதே மைனாரிட்டி தெளிவாக வேலை செய்கிறானே
You can follow @jkmultiplus.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: