Resume writing is a skill. ஏன் சொல்றேன்னா வெறும் ரெண்டு பேஜ் டாக்குமெண்ட்ல உங்க முழு career பத்தின டீடெயில்ஸ் கொடுக்கறது talent தானே. ஓகே இதுல நீங்க புரிஞ்சுக்க வேண்டிய and accept பண்ணிக்க வேண்டிய ஒரு fact என்னன்னா அந்த ரெண்டு பேஜ் டாக்குமெண்ட் மட்டும் நீங்க இல்ல.
அத தாண்டி நீங்க இன்னும் நெறய talent ஆனவரா இருக்கலாம். உங்க personality complete ஆ வேறயா இருக்கலாம். Resume is just a written compilation of your education, work experience and credentials. அதாவது உங்கள் கல்வி, பணி அனுபவம், நற்சான்றிதழ்கள் மற்றும் சாதனைகளின் எழுத்துத் தொகுப்பு.
நெறய பேருக்கு ஒரு misunderstanding இருக்கு. ரெசுமே ஒரு நாலு பேஜ்கு இருந்தா ரொம்ப easyயா job கிடைக்கும்னு. but அது நிஜமில்ல. நீங்க மூணு words கேள்வி பட்டிருப்பீங்க. Bio-data, resume & curriculum vitae. இதுலாம் ஒண்ணுதானா இல்ல வேறயானு குழப்பம் இருக்கும். அத தெளிவு படுத்திக்கலாம்.
So first let’s see about bio-data.
Bio-data ங்கிறது biographical data ங்கிற term ஓட சுருக்கம். Bio-data format ல உங்களோட personal particulars லைக் name, father’s name, DOB, gender, marital status, religion, height, etc. இதுலாம் ஒரு வார்த்தைல இல்லனா ஒரு வாக்கியத்தில இருக்கணும்.
example கு ஒரு இமேஜ் add பண்ணிருக்கேன். இது பெரும்பாலும் matrimonial கு use பண்ற format. job applicationகு லாம் தயவு செஞ்சு use பண்ணாதீங்க.
job apply பண்ண resume or curriculum vitae ரெண்டும் use பண்ணலாம். இப்போ இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் பாக்கலாம்.
Resume ங்கிறது ஒரு French word. இது ஒன்று அல்லது இரண்டு page கு மேல இருக்க தேவை இல்ல. நீங்க எந்த job கு அப்ளை பண்றீங்களோ அதுக்கேத்த மாதிரி உங்க skills ஆஹ் customize பண்ணிக்கலாம். அதுக்காக இல்லாத skill ஆஹ் add பண்ண சொல்லல. தேவைப்பட்டதை மட்டும் mention பண்ணா போதும்.
Curriculum Vitae(CV) ங்கிறது Latin terminology. Course of life ங்கிறது தான் இதோட மீனிங். இது ரெண்டு page கு மேல இருக்கலாம். உங்களோட மொத்த career and skills ஆஹ் இதுல detail ஆஹ் சொல்லணும். நீங்க achieve பண்ற ஒவ்வொரு milestone யும் இதுல add பண்ணிட்டே இருக்கலாம்.
பொதுவா CV கூட ஒரு கவர் லெட்டர் இருக்கும். ஒரு கம்பெனியோட MD role or CEO role கு அப்ளை பண்றப்போ CV use ஆகும் மத்தபடி ரெசுமே போதும்.

Resume ஓட basic and standard format எப்படி எழுதணும்னு இப்போ பாக்கலாம். Follow this order.
Name and Contact Details
Career Objective / Summary
Technical Skills
Key Skills / Competencies
Work Experience / Career History / Projects
Educational Qualification / Academic Qualification
Certifications / Achievements
Personal Details
மேல Resume or CV னு எழுத தேவை இல்ல. உங்க name ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க. next contact number and email id இவ்ளோ போதும். LinkedIn profile இருந்தா அதோட URL add பண்ணிக்கலாம்.
அடுத்து Objective or summary. பொதுவா freshers ஆஹ் இருந்தா objective எழுதுங்க. ஒரு 3 years experience கு அப்புறம் summary எழுதலாம். ரொம்ப short ஆஹ் professional ஆஹ் to the point ஆஹ் இருக்கணும்.
Technical skillsல jobகு என்ன வேணுமோ அது உங்க கிட்ட இருந்தா அத மட்டும் mention பண்ணுங்க. pointers போட்டு எழுதினா நல்லா இருக்கும். Sales profile னா Market penetration, Negotiation, Identifying TG இதுலாம் examples. Technical profile னா new technologies, programming languages இதுலாம்
Key skills / competencies னா உங்க personality traits relevant to the job. For example communication, quick learner, team player, time management, adaptability, punctuality இது மாதிரி. இதையும் pointers போட்டு எழுதுங்க.
Work Experience mention பண்றப்போ latest job ல இருந்து first job கு போணும். Company name, உங்க designation, duration and KRA’s mention பண்ணனும் ஒவ்வொரு கம்பனிக்கும். Freshers ஆஹ் இருந்தா projects or internship experience ஆஹ் mention பண்ணுங்க.
Educational qualification ல கூட highest degree ல இருந்து lowest degree னு reverse ஆர்டர்ல எழுதணும். table போட்டு எழுதாதீங்க. just one line போதும் ஒவ்வொரு degreeகும்.

Eg: BE in IT from Anna university with 80% in 2018.
அடுத்து job ku relevant ஆன உங்களோட additional certifications and achievements add pannalam. 8th std la running race la நீங்க வாங்கின prize mention பண்ண தேவை இல்ல.
அடுத்து personal details ல இவ்ளோ மட்டும் போதும்.
Address
Date of birth
Gender
Marital Status
Languages Known
Hobbies
Ok final ஆஹ் கொஞ்சம் டிப்ஸ்.

1.Write your resume on your own. Please don’t copy paste of others.
2.Give a consistent and symmetrical look
3.Font style should be proper and readable (Times new Roman, Calibri, Ariel)
4.Font size should be 12
5.Titles and sub-titles can be highlighted in bold
http://6.Page  borders should be decent
7.Avoid colours and too many designs
8.Avoid typo errors
9.Give correct and true information
சாம்பிள் resume ரெண்டோட லிங்க் கொடுத்திருக்கேன். அதையே காப்பி பேஸ்ட் பண்ணாம ரெபெரென்ஸ்கு மட்டும் எடுத்துக்கோங்க
https://drive.google.com/open?id=1f9uy6VLhGFNvsA9cvzex0zgIkAbLhuZr https://drive.google.com/open?id=1UI4mIaydoJy2uVjweXQp9UaRGEPcmZ05
Thank you for reading patiently🙏 All the best. Any queries please reply.
You can follow @TomKiJerry.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: