கவலைப்படுகிறேன் .....

தமிழக இந்துக்களை நினைத்துக் கவலைப்படுகிறேன். 1970-க்கு முன் தமிழகத்தை பார்த்தவர்களுக்கு மட்டுமே இந்த உண்மைகள் தெரியும். அப்போது மக்கள் கௌரவம், கண்ணியம், நேர்மை என்று நிம்மதியாக ஜாதி, மொழி வித்தியாசமின்றி வாழ்ந்தார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களால் மிகவும் மதிக்கப்பட்ட கௌரவமான பெரிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களாக; மணியக்காரர்களாக இருந்தார்கள். இவை கௌரவப் பதவிகள்.

அண்ணாதுரை முதல்வராக இருந்த போது கூட கைவிடாத மதுவிலக்கை; ...
1970-ல் மு. கருணாநிதி முதல்வரானவுடனே மதுவிலக்கை விலக்கி ஊருக்கு ஊர் மதுக்கடைகளை திறந்து விட்டு தமிழர்களின் அழிவிற்கு வழிவகுத்தார். 

மதுக்கடைகளை திறக்கும் மு. கருணாநிதியின் இந்த முடிவின் பின்னே செயல்பட்டது கிறிஸ்தவ மிஷினரிகள். மதமாற்றமே அவர்களின் நோக்கம். தொடர்ந்து 7 ஆண்டுகள்..
கருணாநிதியின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்தது. 

தமிழக மக்கள் குறிப்பாக இந்துக்கள் மதுவுக்கு அடிமையாகி அழியத் துவங்கினர். ஊருக்கு ஊர் திமுககாரர்கள் மதுக்கடைகளை நடத்தி காசு பார்த்தார்கள். கருணாநிதியின் குடும்பச் சொத்து மட்டும் கணிசமாக உயர்ந்தது.
ஆனால் 1977 தேர்தலில் பெருவெற்றி பெற்ற MGR உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டு மதுவிலக்கை  அமல்படுத்தி மதுவின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க பெருமுயற்சி செய்தார். ஆனால் மது அடிமைகள் கள்ளச்சாராயத்தை தேடிப்போக சில மரணங்களும் நிகழவே மதுவிலக்கை கைவிட்டார் MGR.
இதற்கிடையில் கருணாநிதி குடும்பம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல சாராய உற்பத்தி ஆலைகளையும் தொடங்கி கோடிக்கணக்கில் கொழுத்துப் பெருத்து விட்டிருந்தது.

1987-ல் MGR காலமானார். தொடர்ந்து 1989,1996,2006 தேர்தல்களில் திமுக ஆட்சியைப் பிடிக்க கருணாநிதி கேபிள் டிவி துறையில் கால்பதிக்கவே
கால்பதிக்கவே  #சன்_டிவி உருவானது.

இந்த சன் டிவியோடு இப்போது கலைஞர்    டிவி, FM ரேடியோ சேனல்கள் நான்கு மாநிலங்களிலும் கருணாநிதி குடும்பம் வியாபாரம் பார்த்து பல்லாயிரம் கோடி சொத்துக்களை குவித்தது. மதுபோதையை விட மோசமான சீரியல் போதையை வளர்த்து விட்ட இந்த டிவி சேனல்கள் ......
இப்போது வெளிப்படையாக இந்துக்களை; இந்துக்களின் நம்பிக்கைகளை கீழ்த்தரமாக விமர்சிக்கும் வேலைகளை செய்யவும் ஆரம்பித்து; 

இப்போது கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது....
இப்போது தமிழகத்தின் அமைதியைக் குலைத்து; இந்துக்களின் நிம்மதியை; நம்பிக்கைகளைக் குலைத்து; அதேநேரம் இஸ்லாமிய / கிறிஸ்தவ தீவிரவாதத்தையும் வளர்த்து வரும் இந்த டிவி சேனல்கள்தான் .

நேர்மையான பிரதமர் மோடி அவர்களை;பாஜகவை, தொடர்ந்து இழிவுபடுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை; விவாதங்களை நடத்தி
விவாதங்களை நடத்தி வருகிறது...

தனது பேரன் தயாநிதி மாறனின் சன் டிவியின் வியாபாரத்தை வளர்க்க பொதுமக்களின் பணத்தின் கலர் டிவிக்களை மக்களுக்கு ஓசியில் கொடுத்து விட்டு; 

சன் நெட்வொர்க், சுமங்கலி கேபிள் விஷன் மூலம் மாதம்தோறும் பல ஆயிரம் கோடிகளை சுருட்டியது கருணாநிதி குடும்பம் ...
இப்போது பொதுவாழ்க்கையில் கறைபடியாத மனிதரான இந்த தேசத்தின் பிரதமரை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை; ஊழலின் ஊற்றுக்கண்ணான கருணாநிதியின் குடும்பமும், திமுகவும்; , தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் நடத்தும் டிவி சேனல்களில் பிரதமரை இழிவு படுத்துகிறது.
ஊழலில் ஊறிப்போன கருணாநிதியின் குடும்பமும், திமுகவும்; 

மற்ற இந்துவிரோத, தேசவிரோத அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பிரதமரை தமிழகத்திற்குள் வராதே திரும்பிப் போ என்ற பொருளில் #GobackModi என்று டிவிட்டரில் Trending செய்கிறார்கள்....
இந்த 45 ஆண்டுகளில் தமிழர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு;மதுவுக்கு அடிமைகளாக்கப்பட்டு; முட்டாள்களாக ஆக்கப்பட்டு; இப்போது ₹200/-க்கு பிச்சை எடுக்கும் அடிமைகளாக ஆனதுதான் மிச்சம்.

நன்றாகப் படித்தவர்கள் கூட இந்தப் போலிப் பிரச்சாரத்திற்கு பலியாகி இருக்கிறார்கள் என்பதுதான்
மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயம் .... 

இந்து விரோத, தேசவிரோத சக்திகளின் பிடியிலிருந்து; மதுவை விடக் கொடிய இந்த டிவி சேனல்களின் பிடியிலிருந்து; 

தன் குடும்ப நலத்திற்காக தமிழகத்தையே அழித்த - அழித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்பத்தின் பிடியிலிருந்து;
தமிழகமும், தமிழர்களும், இந்துக்களும் எப்படி - எப்போது மீளப்போகிறார்கள் ...?? 

மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்?.
உடனடியாக செய்ய வேண்டியது ..

1/ பேச்சுரிமை என்ற பெயரில் ஊடகங்களின் அயோக்கியத்தனம் நிறுத்தப்பட வேண்டும்.

2/ பொய்யை உண்மை போல திரிப்பதை தடுக்க வேண்டும்.
3/ பொய் செய்தி பரப்புபவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் .

4/ விவாதம் என்ற பெயரில் தேச துரோகிகளை வளர்த்து விடுவது.

5/ இந்துக்களுக்கு பள்ளிகள் தொடங்கி இந்து மத பழக்க வழக்கம் பள்ளியில் வைக்க அனுமதி உடனடியாக தேவை.

6/ ஊடகங்களுக்கு நிகழ்ச்சி அட்டவணை with prior approval.
Hope central Govt pays attention to address these issues.

In TN alarmingly youngsters are becoming addict to liquor.

Ppl are paid money for conversion as well as for voting .
You can follow @yajathri.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: