பகுத்தறிவு இயக்க ஒருவர்.. விபூதி பூசிக்குறாரு டோய்!

.. என்று அற்ப "பாப்பாரப் புத்தி", அவசரப்பட்டுக் காட்டி விடாதீர்!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">

இது திருவரங்க வீதி! கோயில் அல்ல!
மேலும்.. நாமக்காரன் கோயிலில் விபூதி கிடையாது.. என்ற அளவிலாச்சும் உங்க மதத்தை நீங்களே அறிந்து கொண்டு, பிறகு லாவணி பாடுங்கள்!:))
பகுத்தறிவு இயக்க ஒருவர்.. விபூதி பூசிக்குறாரு டோய்!.. என்று அற்ப "பாப்பாரப் புத்தி", அவசரப்பட்டுக் காட்டி விடாதீர்!https://abs.twimg.com/emoji/v2/... draggable=இது திருவரங்க வீதி! கோயில் அல்ல!மேலும்.. நாமக்காரன் கோயிலில் விபூதி கிடையாது.. என்ற அளவிலாச்சும் உங்க மதத்தை நீங்களே அறிந்து கொண்டு, பிறகு லாவணி பாடுங்கள்!:))" title="பகுத்தறிவு இயக்க ஒருவர்.. விபூதி பூசிக்குறாரு டோய்!.. என்று அற்ப "பாப்பாரப் புத்தி", அவசரப்பட்டுக் காட்டி விடாதீர்!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">இது திருவரங்க வீதி! கோயில் அல்ல!மேலும்.. நாமக்காரன் கோயிலில் விபூதி கிடையாது.. என்ற அளவிலாச்சும் உங்க மதத்தை நீங்களே அறிந்து கொண்டு, பிறகு லாவணி பாடுங்கள்!:))" class="img-responsive" style="max-width:100%;"/>
இன்னொரு தமிழ் உண்மை, அறிந்து கொள்க!

*சேரன்= சந்தனம்
*சோழன்= திருநீறு
*பாண்டியன்= திருமண் (நாமம்)

இம் மூன்றும் ஆதிகுடித் தமிழர்கள் (Tribal) அடையாளங்களே!
மத அடையாளம் அல்ல.. அன்று!
ஹிந்து மதம் திருடிக் கொண்டது.. இன்று!

வடநாட்டு ஹிந்து கோயில்களில், திருநீறு வழங்கலே இல்லை!
பகுத்தறிவு இயக்கத்தில்,
பின்னாளில்.. தமிழ்த் தென்றல், திரு.வி.க!

பெரியாருடன் இருந்து கொண்டு, திருநீறு பூசலாமா?:)))
பூசலாம்!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">

ஏன்? இதோ!
திருநீறு (விபூதி) / திருமண் (நாமம்) = ஹிந்து அல்ல! தமிழே!
ஆதி குடிச் சேரல்= சந்தனம்!
தமிழ்ச் சேரலர் கோன், நெற்றிக் குறி!

பழங்குடித் தமிழர்களின்..
மதம் இல்லாக் காட்டு வாழ்க்கை, நெற்றிக் குறிப் பூச்சுக்கள்!
ஏன் வட இந்திய, ஹிந்துக் கோயில்களில், நீறு கொடுப்பதில்லை?

தென்னகத்தில் மட்டும்.. பொதுமக்கள் திருநீறு ஏன்?

தென்னகம் வந்த பார்ப்பனீய ஹிந்து மதம்..
அதைத் தனதாக்கிக் கொண்டது எப்படி?= http://goo.gl/nKKFO9 ">https://goo.gl/nKKFO9&qu... வாசிக்க!
நெற்றிக் குறி/ நீறு பூசல்..
இனக் குழு அடையாளங்களை எல்லாம் திருடி..

அதன் மேல் ஸ்வாமி ஏற்றி
தனதாக்கிக் கொண்ட ஹிந்து மதம்!
இம் முழு இழையும்! https://twitter.com/kryes/status/773372174384136193">https://twitter.com/kryes/sta...
அன்று.. தமிழ் ஆதிகுடி
நெற்றிக் குறி/ நீறு பூசல் = பக்திக்காக அல்ல!

இன்று.. தமிழ் மக்கள்
விபூதி/ நாமம்= மதச் சின்னம் ஆக்கப்பட்டு விட்டாலும்..

அதன் "ஊற்று" மாறாது!
முருகன் -> சுப்ரமண்யன் ஆக்கப்பட்டாலும், முருகன்= தமிழே!
நெற்றி நீறு -> ஸிவன்/ Shaivam ஆக்கப்பட்டாலும், நீறு= தமிழே!
பார்ப்பான் திருட்டு வேலை இதுவே! அறிக!

கோயிலுக்குள் இவர் வரா விட்டாலும்
வீதிக்குத் தான் வந்து வரவேற்பான்!

*பகவான் மாலையை, எதுக்கு.. & #39;கண்டவாளுக்குப்& #39; போட வீதிக்குக் கொண்டு போறேள்? -ன்னு அர்ச்சகாளைக் கேட்க மாட்டா!
*மனித மரியாதைக்குக் கூட, நீ வாங்கலாமா? எ. உங்களைத் தான் கேட்பா!:)))
இவர், வரவேற்பு மரியாதைக்குத் தொட்டுக் கொள்ளும் சந்தனம் = சேரலர் தமிழ் மரபியல்!

நெற்றியிலும், இவருக்கு.. ஏதும் சந்தனக் குறிகள் இல்லை!

ஆனாலும்.. ஆதிகுடி மரபியலைத் திருடிய திருட்டுப் பார்ப்பான்கள்..
*அர்ச்சகாளை ஒன்னும் கேட்க மாட்டா!
*நம்மையே கேட்டு ஏமாற்றுவா! குலத் தொழில் அஃதே!
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: