டேட்டிங் கேக்கனுமா பாலோயிங் ரூல்ஸ் ஒபே பன்னுங்க.
1. முதல்ல செக்யூர்டு பீலிங் தரனும் அவங்களுக்கு. 90% டேட்டிங் இதனால்தான் சொதப்பும்.
2. இன்பாக்ஸ்ல டிஎல்ல போய் கலர் சைஸ்னு பேசாதீங்க வெறுப்பு தான் வரும்.
3. எவ்ளோ காமிக்கலா பேச முடியும், எவ்வளவு ஜோவியலாக பேச முடியுமோ பேசுங்க. https://twitter.com/theNocturnal__/status/1313414175159275522">https://twitter.com/theNoctur...

4. பெண்ணுரிமை காவலன் நான் செருப்படி பதிவு டோலி இதெல்லாம் டேட்டிங் என்ன ஒரு மொபைல் நம்பர் வாங்க கூட உதவாது.
5. நாலஞ்சு கேஷுவல் மீட் பப்ளிக் ப்ளேஸ்ல ப்ளான் பன்னுங்க. அந்த மீட்ல நீங்க நீங்களாக இருங்க.
6. ஓவர் சீன் ஒன்னுத்துக்கும் உதவாது சோ நார்மல் பிஹேவியர் மஸ்ட்.

7. முடிஞ்ச அளவு அவங்க உடம்ப அடைய முயற்சி பன்னாதீங்க. தேவை ஏற்படும் போது தானா நடக்கும்.
8. கொஞ்சம் பழகின பிறகு நார்மல் ஹக் ஷேர் பன்னுங்க. ( கரும்பு மிஷின் மாதிரி நெருக்காம, பூ மாதிரி)
9. எரோடிக் மெசேஜ் பன்னா மடியும்னு ஐடியா தரவன் ப்ரெண்ட்ஷிப் கட் பன்னுங்க.

10. கடைசி மற்றும் ரொம்ப முக்கியமான பாடம் பர்சனல், ப்ரைவசி இது என்னனு தெரிஞ்சுக்கங்க. அவங்க கூட பர்சனல் பேசுங்க பட் ப்ரைவசில தலைய விடாதீங்க. அதே போல் உங்ககிட்ட நம்பி பேசுனா ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கெத்து காமிக்குறேனு உளற வேண்டாம் இது பெரிய தப்பு. முடிஞ்ச அளவு உண்மையா இருங்க
டேட் தானா நடக்கும்.
டிஸ்கி : டேட் என்பது பை போடுவதோ செக்ஸ் வைத்துக்கொள்வதோ அல்ல. அது ஆட் ஆன் பேக்கேஜ். அது ஒரு ரொமேன்டிக் மனநிலை. டேட் போறதுக்கு முன்னாடி முதல்ல பைக்ல ஒரு பொண்ணு உக்கார வைங்க. இவ்ளோ தானானுதோனும்

இவையனைத்தும் எனக்கு கற்றுத்தந்த @subramaniandeva @_VforViking @major_shammu இவர்களுக்கு நன்றி
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
Read on Twitter