Goran ivanisevic- An inspiration.
ரொம்ப பிடிக்கும். Ace தெறிக்கும். Tailor made for lawn tennis, ஆனால் அவருடைய ஆட்டத்தின் உச்சத்தில் இருந்த போதிலும் ஒரு Grand slam கூட வென்றதில்லை. விம்பிள்டனில் மூன்று முறை (92/94/98)இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.
பின்பு காணாமல் போனார்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten"> https://twitter.com/being__humann/status/1287401365006741504">https://twitter.com/being__hu...
                        
                    ரொம்ப பிடிக்கும். Ace தெறிக்கும். Tailor made for lawn tennis, ஆனால் அவருடைய ஆட்டத்தின் உச்சத்தில் இருந்த போதிலும் ஒரு Grand slam கூட வென்றதில்லை. விம்பிள்டனில் மூன்று முறை (92/94/98)இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.
பின்பு காணாமல் போனார்.
                        
                        இவானிசெவிக் விம்பிள்டன் கோப்பை பெறாதது கிட்டத்தட்ட ஒரு கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டி இருந்தது.
2001 விம்பிள்டன் வந்தது. இவர் தகுதி பெற தேவையான தர வரிசையில் இல்லை. இவர் ரேங்க் 125.
வேன் எல்லாம் வைச்சு கடத்திருக்காங்களாம் பாவம் என்ற ரேஞ்சுல தான் ஒரு Wild card entry
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">
                        
                    2001 விம்பிள்டன் வந்தது. இவர் தகுதி பெற தேவையான தர வரிசையில் இல்லை. இவர் ரேங்க் 125.
வேன் எல்லாம் வைச்சு கடத்திருக்காங்களாம் பாவம் என்ற ரேஞ்சுல தான் ஒரு Wild card entry
                        
                        ஆனால் வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்பது போல சிங்க நடை தான் அப்போது ஃபார்மில் இருந்த எல்லாரையும் ஜெயிச்சு final வந்தா வழக்கம் போல சொதப்பல்..
ஆளுக்கு ஒரு செட் ஜெயிச்சு மூன்றாவது செட்ல Patrick Rafter நல்ல positionல இருக்கார். Ivanisevic& #39;கோட ஆட்டம் தடுமாறுது
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">
                        
                    ஆளுக்கு ஒரு செட் ஜெயிச்சு மூன்றாவது செட்ல Patrick Rafter நல்ல positionல இருக்கார். Ivanisevic& #39;கோட ஆட்டம் தடுமாறுது
                        
                        A divine intervention 
மழை.சரியான மழை..
ஆட்டம் அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவானுக்கு அது ஒரு சமிக்ஞையாக பட்டது. இந்த முறை நமக்கு தான் என்பதை புரிந்து கொண்டார். அடுத்த நாள் ஆட்டம் அவருடையதானது. He won his only grand Slam in 2001 and the only wild card to do so till date
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">
                        
                    மழை.சரியான மழை..
ஆட்டம் அடுத்த நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவானுக்கு அது ஒரு சமிக்ஞையாக பட்டது. இந்த முறை நமக்கு தான் என்பதை புரிந்து கொண்டார். அடுத்த நாள் ஆட்டம் அவருடையதானது. He won his only grand Slam in 2001 and the only wild card to do so till date
                        
                        இந்த தடவை மட்டும் என்னை ஜெயிக்க வைச்சுடு அப்படி நடந்தால் இனிமேல் டென்னிஸ் விளையாட மாட்டேன்& #39;ன்னு கடவுள் கிட்ட டீல் பேசினேன்னு அப்பறம் பேட்டி குடுத்தார். பிறகு ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடனார்.
அவருடைய வெற்றி greatest sporting momentஆக கருதப்படுகிறது.
Goran Ivanisevic
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😘" title="Kusshand zuwerfendes Gesicht" aria-label="Emoji: Kusshand zuwerfendes Gesicht">
                        
                அவருடைய வெற்றி greatest sporting momentஆக கருதப்படுகிறது.
Goran Ivanisevic
                        
Read on Twitter